பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4642 கம்பன் கலை நிலை அழுந்திய பாலின் வெள்ளத்து ஆடுகின்று அனந்தர் ல்ேை எழுந்தனன் என்னத் துன்பக் கடலினின்று ஏறி ஆருக் கொழுந்துறு கோபத் தீயும் நடுக்கமும் மனத்தைக் கூட உழுந்துஅ பொழுதும் தாழா வினேயினல் மறுக்கம் உற்ருன். மறுகி உரைத்தது. திருமிச் சிதையோடும் என்கிலது அன்று என் தீமை வேரோடு முடிப்ப தாக விளங்தது வேறும் இன்னும் யாரொடும் தொடரும் என்பது அறிகிலேன் இதனே ஐய பேரிட அவதி யுண்டோ எம்பியர் பிழைக்கின் ருரோ. (3) o கினேவதன் முன்பு செல்லும் மானத்தின் நெடிது கின்ருன் வினே ஒரு கணத்தின் முற்றி மீள்கின்ருன் வினேயேன் வந்த மனேபொடி பட்டது அங்கு மாண்டது தாரம் ஈண்டும் - எனேயன தொடருகின்றது உணர்கிலேன் இறப்பும் காணேன். தாதைக்கும் சடாயுவான தந்தைக்கும் தமிய ளாய சீதைக்கும் கூற்றம் காட்டித் தவிர்ந்திலது ஒருவன் தீமை பேதைப்பெண் பிறந்து பெற்ற தாயர்க்கும் பிழைப்பிலாத காதல் தம்பியர்க்கும் ஊர்க்கும் காட்டிற்கும் காட்டிற்றன்றே. (5) உற்றது.ஒன்று உண கில்லார் உணர்ந்துவந்து உருத்தாரேனும் வெற்றிவெம் பாசம் வீசி விசித்தவன் கொன்று வீழ்த்தால் மற்றைவெம் புள்ளின் வேந்தன் வருகிலன் மருந்து கல்கக் கொற்றமாருதி அங்கில்லே ஆருயிர் கொடுக்கற் பாலார் (6) மாக ஆகாயம் செல்ல வல்லேயின் வயிரத் தோளாய்! - - + + - - - - ஏகுவான் உபாயம் உண்டேல் இயம்புதி கின்ற எல்லாம் o

  • சாகமற்று இலங்கைப் போரும் தவிர்க, அச்சழக்கன் கண்கள்

காகம் உண்டதன்பின் மீண்டுமுடிப்பன் என் கருத்தை என்ருன். (மாயா சிதைப் படலம் 76-82) அவலத் துயரங்களால் அலமந்து பதைத்திருக்கும் இராமனது பரிதாப நிலைகளை இங்கே உருகி நோக்கி உள்ளம் வருக்தி உன. கின்ருேம் எவ்வளவு அல்லல்கள் அந்த விர வுள்ளத்தை வெந்து துடிக்கச் செய்கின்றன அசகாய சூரன் அயர்ந்து பதைத்து அலமாலுற்றுள்ளான். தனது அருமை மனைவியைக் கொடிய, அரக்கன் கொன்றுவிட்டானே! என்று குலை துடித்து கின்றவன். அயோத்திமேல் அவன் போயிருப்பதைக் கேட்டதும் உயிரே போனதாய்த் துயரில் மூழ்கித் துடித்திருக்கிருன். காப்மாரையும்