பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 4371 ஆற்றுகர்க்கு அளிப்போர். அறவிலே பகர்வோர் தற்கு மாக்கள் அரும்பதி తrGarf - மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை" (மணிமேகலை) - نهبقوةisبها هو ع பசியை நீக்குவதே இனிய உபகார இம்; அல்லாதவர்க்கு அளிப்பது அறவிலை பகர்ந்தபடியாம் தீவதிலகை என்னும் தெய்வமகள் இவ்வாறு உரைத்தி قان، முள். ஊதியம் விரும்பிச் செய்வது உபகாரமாகிாது, சென்றி இன்றிவர்க்கு யாம்செய்தால் நாளேப் பெருகன்றி மன்னும் பெரிதென்று--உறுநன்றி தான்.அவாய்ச் செய்வது உம் தானம்.அன்று என்பவே வானவாம் உள்ளத் தவர்' (யா. வி.) --- "=ഉപജ്ഞ எதிர்நோக்கிச் செய்வது உதவி அன்று; எதிர்பாராமல் செய்வதே உதவியாம் என்க. _ஒரு சிறு உதவி செய்தாலும் அதனைப் பலரும் அறியச் ք: ல்லித் தம்மைப் பெருமைப்படுத்த முயன்று பலர் சிறுமைப் பட்டு வருகிருர்; அவ் வரவை இக்காட்டில் இந்நாளில் யாண்டும் ண்ேடு வருகின்ருேம். தம் பெயர் பத்திரிகையில் வரும் என்று செரித்தால் ஒரு சிறு தொகையை உய்த்து விடுகின்றனர். கரிய மை எழுத்தில் வருகின்ற அந்தப் பெயரைப் பார்க்க ழக்து பெரு மையல் பூண்டு நிற்கின்ருர். காலனுத் தந்தாலும் நாடித் தலைநீட்டிக் - காலனுக் கைத்தாளில் கண்ணுான்றி--மாலோடு தன்பெயரை நோக்கித் தவிக்கின்ருர், தான்பெயர்ந்தால் என்பெயர் காண்பார் இவர். இப்படிப்பட்ட பேராளரும் தம்மைக் கொடையாளிகள் ான். கருதிக் களித்து உறுதிகெரியாமல் வறிதே உழல்கின்ருர். உள்ளம் கனிந்து உயர் பெருந்தகவோடு உதவி புரிந்துவந்த பரிய வள்ளல்களை இந்நாடு முன்னம் உரிமையாகப் பெற்றி த்தது. அந்த அடிச்சுவடு இன்று அடியோடு மறைந்துபோ ள்ளது. வெளிப் பகட்டே யாண்டும் விரிந்து நிற்கிறது. கருணையோர், பேரியலாளர் எனப் பெரு மேன்மையான உபகாரிகளைக் குறித்து இராமபிரான் உளம் உருகி மிகவும் மையோடு உரையாடி யிருக்கும் நிலை ஊன்றி உணரவுரியது.