பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4643 அம்மாரையும் ஊரையும் கினைந்து கவித்திருக்கிருன். தனது பயின் விளைவுகள் என்று நொந்து மன வேதனைகளோடு பகயிருப்பது மனித சுபாவங்களை வெளிப்படுத்தி நின்றது. சேர்ந்துள்ள நிலைமைகளை யெல்லாம் நினைந்து இனந்து நெஞ்சம் ாதத்து நெடுந்துயர் கூர்ந்து அடுக்கிறலோடு தணிந்துள்ளான். 'இராவணன் மகன் மிகவும் தீய நெஞ்சன்; மாய வஞ்சங் களில் வல்லவன்; அதிவேகமாய்ச் செல்லுகின்ற விமானத்தில் போயிருக்கிருன். விரைந்து தீமைகளைச் செய்து விடுவான்; தாயி பரதன் விரத சீலன்; அரச பார த்தை ஒருவி அகமுமாயிருப் பவன்; சரியான எதிர்ப்பு இல்லாமையால் பாதகன் பழி கேடு கள விரைந்து செய்ய நேர்வான்; அந்தோ! என் தீவினை இருக்க | படி என்னே! கொண்ட மனைவி இங்கே கண்ட துண்டமாய் மாண்டாள்; அவ்வளவோடு அமையாமல் பெற்ற காயரும் ற்ற தம்பியரும் உறவும் ஊரும் காசம் ஆகும்படி விதி சதி செய்து விட்டதே; அபலைகளாயுள்ள அவர்களுக்கு யாதொரு அகரவும் இல்லையே; தம்பி சத்துருக்கன் கனியே நின்று எதிர்க் துப் போராடினலும் அதி மாயாவியான தீய மேகநாதன் மறைந்து நின்று நாகபாசத்தை ஏவி மோசம் செய்யக்கூடுமே; அவ்வாறு செய்யின் யார் அவனை என்ன செய்ய முடியும்? இனிமேல் இங்கே பன்னிப் பன்னிப் புலம்பி நிற்பது பழுது; அனுமா அதி வேகமாய் அயோத்திக்கு நான் போக வேண் டுமே! அதற்கு ஏதேனும் உபாயம் உண்டா? அங்கே மூண்டு போயுள்ள இந்திரசித்தின் தலை அக்கரத்தில் துள்ளி எழ, உடல் மண்ணில் விழுந்து கிடக்க மாட்டி முடித்த பின்பே மீண்டு இலங்கை வந்து நான் எண்ணியதை முடிக்க வேண்டும்; அது வரையும் எல்லாக் காரியங்களும் ஒதுங்கிக் கிடக்கட்டும்; வானா சேனைகள் யாவும் அயலே விலகி நிற்கட்டும்; நான் விரைவில் என் ஊருக்குப் போகவேண்டும்” என்று இப் போர் வீரன் மூண்டு கின்ருன். வீரவுள்ளம் வீறுகொண்டு துடித்து வேகித்து கின்றது வெற்றித் திறலாய் விரிந்து விளங்கிவெளியேஓங்கியது. அச்சழக்கன் கண்கள் காகம் உண்டபின் மீண்டு முடிப்பன். அயோத்திக்குப் போகவேண்டும் என்று மூண்டு கின்ற இராமன் அருகே கின்ற துணைவரை கோக்கி இவ்வாறு கூறி