பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4644 கம்பன் கலை நிலை யிருக்கிருன். உள்ளத்தில் மூண்டுள்ள கோபமும் வேகமும் உரைகளில் ஓங்கித் துறைகள்தோறும் துடித்து வந்துள்ளன. சழக்கன் என்று இந்திரசித்தை இங்கே குறித்திருக்கிருன். கெஞ்சம் துணிந்த கொடிய வஞ்சக் சீயன் என்னும் குறிப்பில் இவ்வுரை கடுத்து வந்தது. மாயத் தீமையை இது விளக்கியுளது. சழக்கு என்னும் சொல் பொய் தீமை அதிேகளைக் குறித்து வரும். பொல்லாத அந்த நிலைகளை யெல்லாம் உடையவன் சழக்கன் என சேர்க்கான். பொப்யன், தீயன், வஞ்சன், செறி கேடன், என இந்திரசித்து இங்கே எண்ணி இகழப்பட்டுள்

  • - * ளான். இழிவான கொடிய நிலைகள் மொழியில் வெளியாயின.

'வஞ்ச நெஞ்சனே மாசமுக்கனைப் பாவியை (தேவாரம்)) நெஞ்சம் அஞ்சாமல் பஞ்ச பாதகங்களைச் செய்யும் பாவியைக் குறித்துச் சுந்த மூர்த்தி நாயனர் இங்கனம் உரைத்திருக்கிருர், சழக்கன் என்னும் வழக்கு இதில் வந்துள்ளது காண்க. நீதி நெறிகளைக் கடந்து கீதே புரியும் பாவகாரி என மேகசாதனைக் கருதி யிருத்தலால் இராமநாதன் அவனே இவ்வாறு இங்கே வெகுண்டு உரைத்தான். வி வுரை வீறுமூண்டு வந்தது. கடிய வேகமுடைய அரிய விமானத்தின் மேல் கொடிய வன் போயிருக்கிருன்; ஊரை அழித்துக் குடியைக் கெடுத்து விடுவான் என்று குலே தடித்திருத்தலால் ஒரு நிலையும் கொள் ளாமல் இவ் விர வள்ளல் மறுகி மயங்கி உருகி உயங்கினன். நினைவதன் முன்பு செல்லும் மானம் என்றது இந்திரசித் துக்கு வாய்ந்துள்ள வாகன வசதியை வியந்து வந்தது. வாயு வேகத்தினும் மனே வேகத்தினும் கடிது செல்வது என அதன் கதிவேகத்தைக் கருதியிருக்கிருன்; படு பாதகன் அதி வேக மாய்ப் போயுள்ளான்; அங்கே கொடிய கொலைகளை விவைத்து விடுவான் என்று குலேதுடித்திருப்பதை உரை குறித்து கிற்கிறது. மனே பொடிபட்டது அங்கு மாண்டது தாரம் ஈண்டு. தான் பிறந்து வளர்ந்திருக்க அயோத்தி அரண்மனை சிதைக்து ஆண்டு அழிக் து பட்டது; ஈண்டு எனது மனைவி மாண்டு மடிக் காள் என்று இந்த ஆண்டகை இங்கனம் எங்கியிருக்கிருன். பகைமையோடு வினைமேல் மூண்டு போன இந்திரசித்து அதி