பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4645 சய வலியுடையவன் ஆதலால் அழி கேடுகளை எளிகே செய்து விடுவான் என்று விழி நீர் சிந்தியுள்ளான்; அந்த உண்மையை மொழிகள் தெளிவா உணர்த்தி முடிவுகளை விளக்கி யுள்ளன. பழி பாதகமாய் அழிவு நிலையை அவன் செய்யும் முன் னரே அவனே அழித்து ஒழித்து விடவேண்டும் என்று தெளித்து விரைந்தான். எல்லாக் காரியங்களையும் விலக்கி எழுத்தான். கின்ற எல்லாம் சாக: இலங்கைப் போரும் தவிர்க. அயோத்திக்கு வேகமாய்ப் போக மூண்ட இராமன் ஆண்டு கின்ற சேனைத் தலைவர்களை நோக்கி இவ்வாறு ஆண கூறியிருக் கிருன். போருக்காக மூண்டு முனைந்துள்ள கருமங்கள் யாவும் கைவிட்டு நீங்கள் ஒதுங்கி கில்லுங்கள். நான் அங்கே போப் மீண்டு வந்த பின் வேண்டிய வேலைகளை விரைந்து செய்யலாம் என வானா வேக்கன் முதலிய சேனை வீரர்களிடம் இம் மான வீரன் உரைத்து ஆன வரையும் விரைந்து போக ஆயக்கமானன். சழக்கன் கண்கள் காகம் உண்டபின் மீண்டு முடிப்பன் என்றது அங்கே போக மூண்டவனுடைய வேக வென்றிகளை விளக்கி நின்றது. இந்திரசித்தின் உடலை நரிகளும் காய்களும் இன்னவும், கண்களைக் காகங்கள் தோண்டி உண்ணவும் நான் வேகமாய்ச் செய்து வருவேன் என்று இந்த வீரக் குரிசில் விர வாகம் கூறி வீறிட்டு எழுந்திருப்பது வெற்றியின் சோதியை வெளியே விசியுள்ளது. அதிசயன் நிலை அதிசயமாய் கின்றது. தம்பி பரதனைப் பாவி ஏதேனும் செய்து விடுவானே? என்று துடித்துப் பதைத்து இக் கம்பி அயோத்திக்கு வேகமாப்ப் போக விரைந்த போது இலக்குவன் அண்ணனை நோக்கி ஆறுதலாகத் தேறுதல் கூறினன். கம்பி உரைக்க அந்த அரிய மொழிகள் உரிமைப் பாசம் தோப்க்.த உக்கிர விரங்கள் சுரந்து வந்தன. இலக்குவன் உரைத்தது. அவ்விடத்து இளவல்.ஐய! பரதனை அமரின் ஆர்க்க என்விடம் குரியான் போன இந்திர சித்தே அன்று தெவ்விடத் தமையின் மும்மை உலகமும் தீர்ந்தருவோ வெவ்விடர்க் கடலின் வைகல்! கேள்! என விளம்பல் உற்ருன்.