பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4647 == செக்கே மடியும்; அந்தச் சுத்த விரன் போராட மூண்டால் எ க் தேவரும் எதிர் நிற்க முடியாது: கங்கள் எதிரே தாழ்க் து பணிக் து உழுவலன்போடு உருகி நிற்றலால் அண்ணுவை எளிதா எண்ணிவிட லாகாது; நான் வந்ததுபோல் அவன் உங்களைப் பின் தொடர்ந்து வந்திருந்தால் இலங்கைப் போர் இவ்வாறு இவ்வளவு காலம் நீண்டிராது; இந்திரசித்து அயோத்திமேல் போயிருப்பது உண்மையானல் பரதன் கையால் அவன் இறந்து விழுந்திருப்பான்; நீங்கள் போனல் அதை நேரே காணலாம்; கம் குடும்பத்துக்கு யாதொரு இடையூறும் நேராது; கலங்கி மறுக வேண்டாம்; உறுதியாய் ஊக்கி எழுந்தருளுங்கள்' என இன்னவாறு இளையவன் முன்னவனே நோக்கி உறுதி கூறியுள் ளான். உரைகளில் அரிய பண்பாடுகளும் பெரிய ரேங்களும் பெருகி யிருக்கின்றன. கருதி உணர்ந்து சிந்திக்க வுரியன. வீக்கொண்டு வீழ யானே பரதன்? இந்திரசித்து வீசிய நாகபாசத்தால் நான் கட்டுண்டு வீழ்ந்தது போல் பரதன் விழான்; பாசக்கை அவ் அரக்கன் தொடுக்க சேர்ந்தால் அதை எடுத்த கையும் அடுத்த கலையும் உடனே கரை யில் வீழ்ந்து உருள இவ்வரதன் பகழி தொடுத்து வீர விளையா டல் விரைந்து புரிந்து விடுவான்; என்னைப்போல் இழிந்து விழான்; இதனைத் தெளிந்தருளுங்கள் எ ன் று விழைந்து மொழிக் து இளையவன் தெளித்திருப்பது விழித்து கோக்கவுரியது. அருமைக் கம்பிக்கு அபாயம் நேர்ந்து விடுமோ? என்.று பெரிய தமையன் அன்புரிமையால் பேதற்றுக் துன்புறுகின்ருன் ஆதலால்அதனைஆற்றியருளஇத்தப்பிசுேற்றியருளினுன்.பரதனைக் குறித்து இவன் கருதி யிருந்தது யாரும் அறியாக அதிசய மரும ாய் கின்றது; அது இங்கே கன்கு தெரிய வங்துள்ளது.

  • முன்பு பரதனே இராம விரோதி என்று எண்ணி அவன் மேல் சினந்து சீறிப் போர் செய்ய மூண்ட இந்த இளையவன் கண்டு இப்படி உள்ளம் உவந்து அவனைப் புகழ்ந்து கூறியிருக் கிருன். தனது பெரிய அண்ணனுக்கு மாறுபட்டவர் என்ற தெரிந்தால் அவர் எவராயினும் அவரை பாதும் மதியாமல் வெறுத்துச் சீறுவது இவ் வீரக் குரிசிலின் நீர்மையாயுள்ளது;

== "இந்நூல் பக்கம் 1570 பார்க்க.