பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4651 அத்திறம் ஆனதேனும் அயோத்திமேல் போன தன்மை சித்திரம் இதனே எல்லாம் தெரியலாம் சிறிது போழ்தின். (1) - சீதையைக் கண்டுவர நேர்ந்தது. இமையிடை யாக யான்சென்று ஏந்திழை இருக்கை எய்தி அமைவுற நோக்கி உற்றது அறிந்து வந்தறைந்த பின்னர்ச் சமைவது செய்வது என்று வீடணன் விளம்பத் தக்கது அமைவது என்று இராமன் சொன்னன் அந்தரத்து அவனும்சென்ருன். வண்டு வடிவம் கொண்டு சென்றது. வண்டினது உருவம் கொண்டான் மானவன் மனத்திற் போன்ை தண்டலை இருக்கை தன்னைப் பொருக்கெனச் சார்ந்து தானே கண்டனன் என்ப மன்னே கண்களால் கருத்தால் ஆவி _ உண்டிலே என்னச் செய்த ஒவியம் ஒக்கின் ருளே. - சானகி இருந்த நிலை. தீர்ப்பது துன்பம் யான் என் உயிரொடென் றுணர்ந்த சிந்தை பேர்ப்பதாம் இன்சொல் அன்னே திரிசடை பேசப் பேர்ந்தாள் கார்ப்பொரு மேகம் வந்து கடையுகம் கலந்தது என்ன ஆர்ப்பொலி அமிழ்தம் ஆக ஆருயிர் ஆற்றி ேைள. (4) கருதி நின்றது. - வஞ்சனே என்ப துன்னி வானுயர் உவகை வைகும் நெஞ்சினன் ஆகி உள்ளம் தள்ளுறல் ஒழிந்து கின்ருன் , , வெஞ்சிலை மைந்தன் போனன் நிகும்பலை வேள்வியான் என்று எஞ்சலில் அரக்கர் சேனே எழுந்தெழுந்து ஏகக் கண்டான். (5) சதி தெரிந்தது. - வேள்விக்கு வேண்டற் பால கலப்பையும் விறகும் நெய்யும் வாழ்விக்கும் தாழ்வில் என்னும் வானவர் மறுக்கம் கண்டான் சூழ்வித்த வண்ணம் ஈதோ நன்றெனத் துணிவு கொண்டான் காழ்வித்த முடியன் வீரன் தாமரைச் சரணம் தாழ்ந்தான். (6) கதி மொழிந்தது. இருந்தனள் தேவியானே எதிர்ந்தனன் என்கண் ஆர அருந்ததிக் கற்பிளுைக்கு அழிவுண்டோ அரக்கன் நம்மை வருந்திட மாயம் செய்து நிகும்பலே மருங்கு புக்கான் பருங்கழல் வேள்வி முற்றி முதலற முடிக்க மூண்டான். (7)