பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

437.2 கம்பன் கலை நில காரியம் இல்லான் போனன். ஆருயிர் உதவிய கருடன் யாதொரு பலனையும் எதிர்பார் மல் வானவிதி வழியே போன அப்போக்கை நோக்கி இi மான வீரன் இவ்வாறு பரிவு கூர்ந்து கூறி உரிமை தோய்க் நின்ருன். உபகார நிலை உயிரை உருக்கி யிருக்கிறது. மாரியை கோக்கிக் கைம்மாறு இயற்றுமோ வையம்: உயிர்கள் உவந்து வாழும்படி மழை பொழிந்தருளுகின்ற பேருபகாரமாய்ப் பெய்து வருகிற அந்த மேகத்துக்கு உள் . மக்கள் என்ன கைம்மாறு செய்ய முடியும்? என இக்கோமக இன்னவாறு உன்னி உணர்ந்து உருகி கின்ருன். தனக்கு உயிர் உதவிபுரிந்த கருடனுக்குத் தான் யாதும் . o வவில்லையே! என்று மறுகி நின்றவன் இறுதியில் இவ்வா கூறித் தன் மனத்தைத் தேற்றி ஆற்றிக் கொண்டான். பெய்யும் மாரியையும் வையமாக்கரையும் கினைந்து இ * ஐயன் ஆறுதல் அடைந்திருப்பது செய்த உதவியின் சீர்வு #. நீர்மைகளைத் துலக்கி உய்தியையும் உணர்த்தி கின்றது. மழை வண்ணன் மழையை எண்ணி மகிழ்ந்து கின்ருன் E. கைம்மாறு வேண்டா கடப்பாடு; மாரிமாட்டு என்ஞ்ற்றும் கொல்லோ உலகு? (குறள், 21 o இந்த அருமைத் திருக்குறளை இறுதி அடியில் மருவி . மேலே குறித்த பாசுரம் வந்துள்ளது. உலக மக்களிடம் ஒரு இ. னையும் எதிர் பாராமலே மேகங்கள் நீரைச் சொரிகின்ற: அதுபோல், மேலோரும் கைம்மாறு கருதாமலே நீர்மைே o உபகாரங்களைச் செய்வர் எனத் தேவர் இவ்வாறு கூறியுள்ள மேகம் மேலான உபகாரிக்ஞ்க்கும், மழை நீர் உபக . திற்கும், உலகம் உபகாரம் பெறுவோருக்கும் ஈண்டு உவ ை! ளாய் வந்தன. ஒப்புரையின் செப்பங்கள் உய்த்துணரத்தக்து "வள்ளியோரின் வழங்கின மேகமே" (இராமா, ஆம் • என இந்தக் காவியத்தின் முதலிலும் வந்துள்ளது. "மாரி அன்ன வண்மைத் - தேர்வேள் ஆயைக் கானிய சென்மே" (புறம்: . 、 o