பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/317

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,660. கம்பன் கலை நிலை உண்மையான வெற்றியாம்; அத்தகைய வெற்றியை உத்தம வீரனை நீ விரைந்து அடைந்து வருக” என இன்னவாறு தன் தம்பியிடம் இக் கம்பி அன்புரிமையோடு கூறியருளினன். தங்களுக்குக் கொடிய அல்லல்களை விளைத்துள்ள இந்திர, சித்தை ஒல்லையில் கொல்ல வேண்டும் என்று உள்ளத்தில் கோபம் மூண்டு கின்ருலும் பொல்லாத வழியில் அதைச் செய்ய லாகாது; நல்ல நெறி முறையில் நேர்மையோடு போராடியே வெல்ல வேண்டும் என்று இளையவனிடம் இராமன் சொல்லி யிருக்கும் உரைகள் யாவரும் ஒர்ந்து உள்ளி உணர வுரியன. அமரர் கூ ம்றினக் கொல்லுதி. எதிரியைக் கொன்று வருக என்று இளவலை நோக்கிக் கூறுங் கால் இவ் வென்றி வீரன் இவ்வாறு விளம்பியிருக்கிருன். அமரர் கூற்று என இந்திரசித்தை இங்கே குறித்தது சிந்தனை செய்ய வுரியது. தேவர்களுக்குக் கொடிய எமளுப் அவன் கெடிது ஓங் கியிருக்கிருன்: தேவராசனச் சிறை பிடித்து அவமானப் படுத் தித் தேவருலகத்தைத் திகிலடையச் செய்துள்ளமையால் மேக காதனை எண்ணும்போதெல்லாம் அமரர் அஞ்சி அலமந்துள்ள னர். நல்ல இயல்பினரான அமரர் க்குப் பொல்லாத ஒரு கொடிய கூற்றுவனப் கெடிது கிண்டு நிற்றலால் இந்திர சிக்கைக் கொல் அவது நல்லது என இராமன் முடிவு செய்திருப்பது உரையில் தொனித்தது. செய்ய மூண்ட கொலை பயிர்க்குக் களே எடுப்பது போல் வானத்துக்கும் வையத்துக்கும் விர தானமா ஒர் அரிய உபகாரம் செய்த படியாம் என இவ் விர மூர்த்தி கருதி யிருக் கிருன் அக்கருத்து கூற்று என்ற குறிப்பால் தெரிய வந்தது. கூற்றம் ஒப்பாய் என இளையவனே இவ்வாறு விளித்திருக் கிருன். தேவர்களுக்குக் கொடுங் கூற்றுவஞயுள்ள இந்திரசித் தைக் கொல்ல வல்ல பெருங் கூற்றுவன் என இலக்குவனே இராமன் இங்கே குறித்திருப்பது பொருத்தமாப் நின்றது. உற்ற இட கிலேகளுக்குத் தக்கபடி உரிய பெயர்கள் மருவி வருவது அரிய கலையின் சுவையாய்ப் பெருகி வருகிறது. இன்னவாறு உறுதி மொழிகள் பல கூறி வில் அம்பு முதலி யன தெரிந்து தந்து கவசம் உதவி யுத்த சன்னத்தளுக்கி இளைய