பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 4,661 வனப் போர்மேல் ஏவிய இராமன் அனுமான அருள் புரிந்து நோக்கினன். வீர மாருதி ஆர்வம் மீதார்ந்து கொழுது கானும் உடன் போக விரைந்தான். சிறந்த சேனைகளோடு சென்று கம்பிக்கு வேண்டிய உதவிகளைக் குறிப்பறிந்து செய்து கொடிய வன வென்று கடிதின் வருக என் இக் கோமகன் அருளவே அவன் பெருமகிழ்ச்சி அடைந்தான்; பெரும் படைகள் எழுங் தன; அங்ககன் முதலிய சேனைத் தலைவர்கள் சிங்தை களித்து எழுந்தார். யாவரும் அடலாண்மைகளோடு விரை ந்தனர். உரிய படைகளோடு சென்று கொடிய பகைவனை வென்று வரும்படி பெரியவன் ஏவவே கம்பி அன்பு மீதுணர்ந்து அடி கொழுது வணங்கி அண்ணனே மும்முறை வலம் வந்து விடை கரும்படி கலை குனிந்து வேண்டினன். அங் நிலை ஆன்ம வுருக்க மும் அரிய வாஞ்சையுமாய்ப் பெருகி நின்றது. போர்மேல் போக மூண்டு விடை வேண்டிய இளையவனே இந்த ஆண்டகை தழுவியருளியது உழுவலன்பின் விழுமிய ஒளியாய்க் கெழுமி விளங்கியது. அன்புரிமையான காட்சி இன்பம் சுரக்துகின்றது. இளவலைத் தழுவியது. ஆணி இவ் வுலகுக்கான ஆழியான் புறத்தின் ஆர்த்த துரணியும் கொடுத்து மற்றும் உறுதிகள் பலவும் சொல்லித் தாணுவின் தோற்றத் தானேத் தழுவினன் தழுவலோடும் சேனுயர் விசும்பில் தேவர் தீர்ந்ததுஎம் சிறுமை என்ருர், (1) தம்பி சென்ற திறம். மாருதி முதல்வ ராய வானரத் தலைவ ரோடும் விர சேறி என்று விடைகொடுத்து அருளும் வேலை ஆரியன் கமல பாதம் அகத்தினும் புறத்து மாகச் இரிய சென்னி சேர்த்துச் சென்றனன் தருமச் செல்வன். (2) அண்ணன் நின்ற நிலை. பொலங்கொண்டல் அனைய மேனிப் புரவலன் பொருமிக் கண்ணிர் கிலங்கொண்டு படர கின்று நெஞ்சழி வானேத் தம்பி வலங்கொண்டு வயிர வல்வில் இடங்கொண்டு வஞ்சன்மேலே சலங்கொண்டு கடிது சென்ருன் தலைகொண்டு வருவன் என்றே.