பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4,373 "ஒவாது சயும் மாரிவண்கைக் -- கடும்பகட்டு யானே நெடுங்தேர் அஞ்சி.' (குறுந்தொகை91) 'க்ால்லோர் தமக்கும் இனிதுதவல் அன்றியே கல்லோர் தமக்குதவி நாடாரே----வல்ல தரு காமகிதி மேகம் நயந்துதவல் அன்றியே தாமுதவி நாடுமோ சாற்று." (திேசாரம், 92) கைம்மாறு கருதாக உதவிக்கு மேகமே எக உவமையாக இன்னவா.) மேலோர் பலரும் கூறியுள்ளனர். பண்டாய நான்மறையும் பாலணுகா மாலயனும் கண்டாரும் இல்லைக் கடையேனேத்---தொண்டாகக் கொண்டருளும் கோகழிஎம் கோமாற்கு நேஞ்சமே! உண்டாமோ கைம்மா அறுரை. (திருவாசகம்) தனக்கு இறைவன் அருள்புரிந்திருக்கும் பேருதவிக்கு யாதொரு கைம்மாறும் இல்லை என மாணிக்கவாசகர் உள்ளம் இவ்வாறு உரைத்திருக்கிரு.ர். "He shall come down like rain upon the mown grass” [Bible] - o காய்ந்த புல் வெளியில் பெய்யும் மழையைப்போல் அவர் இறக்கி அருள்வார்' என உயர்ந்த உபகாரியைக் குறித்து இங் மனம் உரைத்திருக்கிரு.ர். மாரி இதிலும் மருவி வந்துள்ளது.

ï: 1. சிறக்க மேலோனுய் மனிதன் உயர்ந்து விளங்குகிருன்.

“There is greatness in being generous.” [Generosity] - o o 轟 H H = #: :உதவி புரிவதில் அரிய பெருமை மருவியுளது” என்னும்

இந்த ஆங்கில வாசகம் ஈங்கு நன்கு அறிய வுரியது. 鷲 இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல், குலனுடையான் கண்ணே உள. (குறள், 223) 豎 o - சிறந்த குலமகனிடமே ஈகைக்குணம் இனிது அமைந்தி க்கும் எனத் தேவர் இங்கனம் அருளியுள்ளார். இரங்கி ஈயா வன் இழிமகன் ஆவான் என்பது. இதல்ை உணர்ந்து கொள்ள L நீத்து. சயாதவர் புல்லர் இழிஞர் என எள்ளி இகழப் படுகின் ஒ:ஈகையாளர்மேலானவராப்புகழ்ந்துபோற்றப்பெறுகின்ருர். 塞營 . o |