பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4665 இன்று போர்மேல் பிரிந்து போவது பிரிவாற்ருமையாப்ப் பெரு கிகின்றது. அரிய காரியம் செய்யத் கம்பி பிரிய நேர்ந்தது; அந்தப் பிரிவில் அண்ணன் மறுகி நின்ருன். மறுக்கமும் உருக்க மும் உள்ளப் பாசத்தின் உருவங்களாய் விளைந்தன. உழுவலன் புகள் கெழுமி விழுமிய நிலையில் வெளி வந்துள்ளன. தான் பிரிந்து ஏகக் கண்ட தயரதன் தன்னே ஒத்தான். இலக்குவன் பிரிந்து போனபோது இராமன் பரிந்து நின்ற நிலையை உலகம் தெளிவாக்_தெரிந்துகொள்ள இங்கனம் வரைந்து காட்டியிருக்கிருர் காட்சி மாட்சி மருவி யுள்ளது. விசுவாமித்திராது வேள்வியைக் காக்கும் பொருட்டு இள மைப் பருவத்தில் இராமனை அந்த முனிவர் பின் அனுப்பிய பொழுது தசரதன் எவ்வாறு மறுகி மயங்கி உருகி கின்ருனே அவ்வாறே நிகும்பலை வேள்வியைச் சிதைக்கத் தனது தம்பியை அனுப்பிய இக் கம்பி உள்ளம் உருகி உயிர் மறுகி கின்றுள் ளான். இந்த உவமை நயம் கருதி உணரவுரியது. பிள்ளையைப் பிரிந்ததாய், கன்று பிரிந்த கார்ஆ, உயிர் பிரிக்க உடல் எனப் பிரிவின் பரிவுக்கு வேறு ஏதேனும் ஒர் உவமையை உரைத்திருக் கலாம்; அவ்வாறு உரையாமல் இவ்வாறு உரைத்துள்ளார். நீண்ட காலம் பிள்ளைப்பேறு இல்லாமல் உள்ளம் வருக்தி யிருந்த தசரதன் முதுமையில் அருமையாக இராமனைப் பெற் முன், மலடாய் கெடிது மறுகி யிருந்தவன் இக்க அழகனேக் கண் டதும் அளவில்லாத ஆனந்தத்தில் மூழ்கித் திளைத்தான்; பருவம் வளர வளரப் பேரின்பம் பெருகி வளர்ந்தது; அந்த இன்ப நிலை யில் கோசிக முனிவர் வந்தார்; தனது வேள்வியைக் காத்தருள இராமனைத் தரவேண்டும் என்று கேட்டார்; அந்தச் சொல்லைக் கேட்டதும் உள்ளம் பதைத்தான்; உயிர் துடித்தான். உண்ணிலாவிய துயரம் பிடித்துஉங்த ஆருயிர்கின்று ஊசல் ஆடக் கண்ணிலான் பெற்று இழந்தான் என உழந்தான் கடுந்துயரம் கால வேலான். (இராமா, கையடிை 11) முனிவர் வந்து தனது தலைமகனைக் கேட்டபோது தசரத மன் 584