பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4666 கம்பன் கலை நிலை னன் குலை துடித்து உயிர் பதைத்து மறுகியிருக்கும் நிலையை இதல்ை அறிந்து கொள்கிருேம். இவ்வளவு துயரங்களையும் இளையவனேப் பிரிக்கபோது இராமன் இங்கே அடைந்திருக்கி முன். உவமைக் குறிப்பு உணர்ச்சி நிலைகளை விளக்கி ஒளிபுரிக் துலி து: அன்புரிமைகள் மானசமருமங்களாய்மருவிகிற்கின்றன. தான் பிரிந்தபோது தன்னை நோக்கித் தனது தங்தை வருக் தியதுபோல் இராமன் வருக்க வில்லை; முனிவரது கருமத்தை முடிக்கும் கடமையிலேயே கண்ணுய்ச் சென்ருன்; இங்கும் அண்ணன் பரிந்து மறுகுவதுபோல் பிரிந்துபோகிற தம்பி மறுக வில்லை; பகைவனை விரைந்து தொலைக்க வேண்டும் எனக் கரு மமே கண்ணுப் இளையவன் துணிந்து போயிருக்கிருன். தன் பிரிவினுல் கங்கை வருந்தியதுபோல் கம்பியின் பிரிவி குல் இராமன் வருந்தியிருக்கலால் உரிமையும் பாசமும் உழுவ லன்பும் உணரவந்தன. அண்ணன் கம்பி என வெளியே இவ் வண்ண்ம் தோன்றினும் இலக்குவன் மீது பிள்ளைப் பாசமே இராமனது உள்ளத்தில் ஊன்றியுள்ளது. அந்த இளவலும் இந்த அண்ணனைக் தந்தை நீ, தாயும் நீ, என எங்க வேளேயும் சிந்தையுருகி வங்கனே புரிந்து வருகிருன். இவ்வரவு நிலையைக் காவியம் முழுவதிலும் இடங்கள்தோறும் தெளிவாக் கண்டு வருகிருேம். பிறவித் துணைகளின் உறவுரிமைகள் ஒளி புரிந்தன. தான் பிரிந்தபோது கன் கங்கை சிங்தை வருந்தியுள்ள கிலே களை இம்மைக்கன் அன்று தெரிய வில்லை; இன்று கம்பி பிரிந்த போது நன்கு தெரிந்து கொண்டான். அனுபவ உணர்வு மணி கனுக்குக் கனி உரிமையாய் மருவி வருகிறது. வினையின் விளைவும் ஒரளவு இதில் விளங்கி நின்றது. தான் பிரிக்கமையால் முன்னம் தங்கை வருந்தின்ை; அக்க வருக்கத்தை இராமன் இங்கே அடைய நேர்ந்தான். நினைக்கோ கியைாமலோ செய்த வினைகள் செய்தவனை எவ்வகையிலும் வந்து சேரும் என்பது இங்கே செவ்வையாக உணர வந்தது. கரும விதிகள் மருமமுடையன. விசுவாமித்திரர் வேண்டுகோளின்படி தனது மூத்த மகனைத் தசரதன் முன்னம் வேள்விமேல் அனுப்பினன்; விபீடணன் வேண்டுகோளின்படி தனது இளைய தம்பியை இராமன் ஈண்டு