பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/327

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,668 கம்பன் கலை நிலை காராயின காய்கரி தேர் பரிமாத் தாராயிர கோடி தழி இயது தான் ரோழியொடு ஆழி கி.மீஇயது போல் ஒராயிரம் யோசனை யுள்ளதனே. (2) பொற்றேர் பரிமா கரிமா பொருதார் எற்றேபடை வீரரை எண்ணிலமால் உற்றேவிய யூகம் உலோக முடைச் சுற்ருயிரம் ஊடு சுலாயதனே. (3) வழங்காசில காண்ஒலி வானின் வரும் பழங்கார்முகம் ஒத்த பணிக்குலமும் தழங்கா கடல் வாழ்வனபோல் தகைசால் முழங்கா முகில் ஒத்தன மாமுரசே, (4) கிகும்பலையைக் காத்து கின்ற சேனைகளின் நிலைகளை இவை காட்டியுள்ளன. காப்பு முறையைக் கருதிக் கானுபவர் அதன் உறுதி நிறைகளை ஒர்ந்து கொள்ளுவர். கேர்ப்படை யானைப்படை குதிரைப்படை காலாட்படை என நால்வகைச் சேனைகளும் வந்திருத்தலால் தற்காப்பு நிலையில் மேகநாதன் எவ்வளவு விவேக மாப் வேலை செய்துள்ளான் என்பதை யூகமா அறிந்து கொள் ளுகிருேம். எதிரிகள் தெரிந்துகொள்ளாதபடி மறைந்திருந்தா லும் சிறந்த படைகளைப் பாதுகாப்புக்கு அமைத்துக்கொண் டது. அவனுடைய நெஞ்சத் திகிலே நேரே விளக்கி நின்றது. தனது கருமத்தின் மருமத்தை எதிரிகளிடம் விபீடணன் சொல்லி விடவும் கூடும் என முன்னரே உள்ளத்தில் ஐயம்கொண்டு நின் முன் ஆதலால் தான் செய்யும் காரியம் கடையுருமல் முடியும் படி கடிது சூழ்ந்து கெடிய படைகளை அயல் எங்கும் நிறுத்தி வைத்தான். மறைவான கனது சதி வேலையைப் பகைவர் தெரிந்து படைகளோடு வந்தாலும் தன் படைகள் அவரை எதிர்த்துப் போராடும்; அப்போராட்டம் முடியுமுன் கான் கரு திய யாகத்தை முடித்து விடலாம் என்று நன்கு முடிவு செய்தே இந்திரசித்து தந்திரம் புரிந்து வேள்வியில் மூண்டிருந்தான். காப்பு நிலை. கைதேர்ந்த சேனைக் கலைவர்களைக் காப்புக்கு அவன் நிய மிக்கிருந்தான். படைகளை அதி மதியூகமாய் அணி வகுக்தி