பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/329

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

铀6?Q கம்பன் கலை நிலை போர் மூண்டது. அரவம் யாதும் இன்றிக் கரவாய் அடங்கி ஒடுங்கியிருந்த கிருதர் சேனைகள் நேரே எதிரிகள் மூண்டு வரவே கெடிது திகைத்துக் கடித எதிர்த்தன. இருவகைச்சேனைகளும் பொரு திறலோடு போராட நேர்ந்தன. போராட்டம் விர வெறிகளாப் விரிந்தது. வானா வீரர்கள் உக்கிர விரமாய்ப் பக்கம் எங்கும் பாய்ந்து இடங்கள் தோறும் ஊக்கி எறி உருத்துப் பொருதார். கல்லுகளையும் மரங்களையும் வாரி வீசி வானர சேனைகள் பொவே வில்லுகளிலிருந்து அம்புகளை ஏவி அரக்கர்கள் விருேடு போராடினர். இருதிறப் படைகளிலும் மாறி மாறிப் படுகொலை கள் விழுந்தன. அடு தொழில்கள் யாண்டும் கடிது நிகழ்ந்தன. வானரர் வதைத்தது. வில்லும் மழுவும் எழுவும் மிடலோர் பல்லும் தலையும் உடலும் படியில் செல்லும்படி சிந்தின சென்றனவால் கல்லும் மரமும் கரமும் கதுவ. அரக்கர் அழித்தது. வாலும் தலையும் உடலும் வயிறும் காலும் கரமும் தரைகண் டனவால் கோலும் மழுவும் எழுவும் கொழுவும் வேலும் கணையும் வ&ளயும் விசிற. அரக்கர்களும் வான வீரர்களும் இன்னவாறு யாண்டும் மூண்டு போராடவே தலைகளும் தோள்களும் காள்களும் துணி பட்டுப் பிணக்குவியல்கள் பெருகி தினச் சேறுகள் நிலம் படர சேர்க்கன. பொருகொழிலில் மூண்டு கிருகர் படைகள் இறந்து பட்டாலும் வானா விரர்களை உள்ளே ஏற ஒட்டாமல் சேனைத் தலைவர்கள் சீறி வதைத்தார். புற வெளிகளிலேயே இருவகைப் படைகளும் முனைந்து பொருது மடிந்து குவிந்தன. முதல் அணியில் சூழ்ந்து நின்ற அரக்கர் படைகள் மாண்டு படவே அடுத்து கின்ற அணிகள் கடுத்து முன்னேறிக் குரங்கி னங்களைக் கொன்று வீழ்த்தி வென்றி விருேடு பாதுகாப்பை வலியுறுத்தி நிலைபெற்று கின்றன. உள்ளக் கொதிப்போடு