பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/330

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4671 துள்ளி ஏறிய வானா வீரர்கள் தடித்து மாண்டனரே அன்றி சக்கர வியூகமாய் நீண்டு மிக்க திறலோடு நின்ற அணியை உடைத்து உள்ளே யாரும் போக முடியவில்லை. முனைந்து மூண் டவர் சாக முடிந்ததே யன்றி அகத்தே யாதும் எக முடிய வில்லை என்று தெரிந்ததும் வீடணன் இலக்குவனே வேகமாய் விரைந்து வேண்டினன். அவ்வேண்டுகோள் வினேயமா நீண்டது. வீடணன் தூண்டியது. ஆண்டவா! நம் சேனைகள் வென்று விடும் என்று நாம் காலம் தாழ்த்து கின்ருல் சாலவும் பிழையாம். பொழுது பழுதே கழிய விடின் அழிவே உண்டாம். நேரம் கடந்தால் அவன் வேள்வியை விரைந்து முடித்து விடுவான்; அவ்வாறு முடியின் அவனே எவ்வாற்ருனும் யாரும் யாதும் செப்ய முடியாது: அவனே எல்லாரையும் வெல்ல வல்லவனப் வீறுகொண்டு விடு வான்; ஒல்லையில் உருத்து ஒழித்தருளுக என்று இவ்வாறு விட ணன் வேண்டவே இலக்குவன் மூண்டு முனைந்து போரில் ஏறி ஞன். வளைந்த வில் நிமிரா வண்ணம் அம்புகளை வாரி யாண்டும் விசினன். அரக்கர் சேனைகள் மாண்டு மடிந்தன. தேர்களும் யானைகளும் குதிரைகளும் இடங்கள் தோறும் கிலே குலைந்து அழிந்தன. சீறி எதிர்த்த சேனைக் கலைவர்களும் நீறுபட்டு ஒழிக் தனர். ஊழிக்காலத்து உருத்திர மூர்த்திபோல் உக்கிர வீரமாய்ப் பகழிகளைப் பொழிந்து பக்கம் எங்கனும் படுகளப் படுத்தினன். திறலோடு அமைத்திருந்த சக்கர வியூகத்தை உடைத்தெறிந்து உள்ளே புகுந்தான். இளவலின் வேகம் அளவிலா ஆற்றலாயது. இலக்குவன் வேள்வியைச் சிதைத்தது. சேனைத் திரள்களை அழித்து ஒழித்து இலக்குவன் உள்ளே ஏறி வருகிருன் என்று தெரிந்ததும் இந்திரசித்து மந்திர முறை களைச் சுருக்கி வேள்வியை விரைந்து முடிக்க வேகித்து கின்ருன். யாகம் முடியும் வரையும் யாரோடும் அவன் பேசக் கூடாது; மெளன விரதம் பூண்டே மந்திர முறையில் அதை முடிக்க வேண்டும்; அந்த நிலையில் மோனமா உறுதிகொண்டிருந்த அவன் காரிய சித்தியைக் காண விரைந்தான். அதற்குள் இளைய வன் ஒமகுண்டத்தைச் சிதைத்தான்; சூழ வைத்திருந்த பூரண கலசங்கள் யாவும் உடைந்து உருண்டு புரண்டு வொடிகளா