பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/335

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4676 கம்பன் கலை நிலை இஒத்த வயிர வாளி உடலுறச் சிவந்த சோரி காயத்தின் செவியி னுாடும் வாயினும் கண்களுடும் பாயப்போய் இலங்கை புக்கு வஞ்சனே பரப்பச் செய்யும் மாயப்போர் ஆற்றல் எல்லாம் இன்ருெடு மடியுமன்றே.(5) பாசமோ மலரின் மேலான் பெரும்படைக் கலமோபண்டை ஈசனர் படையோ மாயோன் கேமியோ யாதோ இன்னும் வி. சர்ே விரும்புகின்றீர் அதற்குகாம் வெருவிச் சாலக் கூசினேம் போதும் போதும் கூற்றினர் குறுக வந்தார்.(6) வரங்கள்.நீர் உடைய வாறும் மாயங்கள் வல்ல வாறும் பரங்கொள்வான் வரிவில் தெய்வப்படைக்கலம் படைத்தவாறும் உரங்களும் கின்ற தன்றே உம்மைநாம் உயிரி ைேடும் சிரங்கள்த் துணித்தும் என்னக் கண்டது திறம்பினேமோ? விடம் துடிக்கின்ற கண்டத்து அண்ணலும்விரிஞ்சன்தானும் படம் துடிக் கின்றாகப் பால்கடல் பள்ளியானும் சடம் துடிக்கிலராய் வந்து தாங்கினும் சாதல் திண்ணம் இடம் துடிக்கின்ற துண்டே இருத்திரோ இயம்புவிரே!(8) கொல்வன்என்று உன்னேத்தானே குறித்தொரு சூளும் கொண்ட வில்லிவந்து அருகுசார்ந்துன் சேனேயை முழுதும் வீட்டி வல்லைெேபாருவாய்என்றுவிளிக்கின்ருன்வரிவில் காணின் ஒல்லொலி ஐய செய்யும் ஒமத்துக்கு உறுப்பொன்ருமோ? மூவகை உலகும் காக்கும் முதலவன் தம்பி பூசல் தேவர்கள் முனிவர் மற்றும் திறத்திறத்துலகம் சேர்ந்தார் யாவரும் காண கின்ருர் இனியிறை தாழ்ப்பது என்னே சாவது சரதம் அன்ருே என்றனன் தருமம் காப்பான். (10, கரும வீரனுய்க் கருமம் புரிகிற அனுமான் இந்திரசிக்கை நோக்கி இவ்வாறு கூறியிருக்கிருன். இந்தப் பர்சுரங்களைக் கூர்ந்து படி யுங்கள்; பொருள் நிலைகளை ஒர்ந்து கவனியுங்கள். உரைகள் தோறும் உணர்ச்சிகள் பொங்கி நிற்கின்றன. பலவகையிலும் சிறந்து வாழ்ந்து வந்த உயர்ந்த போர்வீரன் எதிரே நின்று விர மர்ருதி பேசியிருப்பது வித்தக விசித்திரங்களாய் விளங்கியுளது. கோபக் கொதிப்புகள் உள்ளத்தில் மூண்டிருந்தாலும் வேக விறுகளை வெளியே விரைந்து காட்டாமல் விநய சாதுரிய மாய் அனுமான் பேசியிருக்கிருன். அவமானங்களை நினைந்து சொக்து எதிரி தானகவே சாகும்படி மான வீரங்களை மருவி