பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/336

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராம ன் 4677 இந்த ஞான ரேன் உரையாடியிருப்பது கெறி முறையான நீதி வினையத்தோடு கேரே பேசுங் கலையாய்த்தேசு விசியுள்ளது. பேச்சின் நிலை "அப்பா இந்திரசித்து! அயோத்தியிலிருந்து நீ எப்பொ ழுது மீண்டு இங்கே வந்தாய்? சீதா தேவியை வெட்டி விழ்த்தி விட்டு விமானத்தில் ஏறி வடதிசை நோக்கி வேகமாப்ப் போ குப்; அங்கே அடலாண்மை புரிந்து யாவரையும் அழித்து ஒழித்து நகரையும் காசப்படுத்தி முடித்து விர வெற்றியோடு விரைந்து வந்துள்ளாய்; என்ன வேகம்! எவ்வளவு விவேகம்! எத்தனை மதியூகம் உன்னே ஒரு நல்ல சுத்தவிரனுகவே முன்னம் மதித்திருக்கேன்; இவ்வளவு பிழையான இழி செயல்களைச் செய்வாப் என்று நான் எண்ணவே இல்லை; உனது களவு நிலை யை உணராமல் உண்மையாகவே தேவியைக் கொல்லுகின்ருய் என்று என் ஆவி பதைத்து அலமந்து துடித்து உன்னோ யந்து தொழுது பணிந்து போற்றிப் பல பல கூறி வணங்கி வேண்டி னேன்; நீ யாதும் இணங்காமல் தீதே புரிந்தாய் மோதி முனி ந்து கோது புனேத்து கொடுமைகள் பல காட்டினுப்; மாய வஞ் சமும் தீய சதியும் பொய்யும் புலையும் கொலையும் களவும் கோடி கோடியாய் உன்னிடம் குடி கொண்டிருக்கின்றன. எங்கள் உள்ளங்களை மயக்கி ஊனங்களை விளைத்து நாங்கள் எல்லாரும் அலறி அழும்படி செப்துவிட்டு நீ இங்கே மறைவாப் ஒதுங்கி இழவு வேலையைச் செய்து கொண்டிருக்கிருப்; உனது கொடிய சதி நெடிய கேடுகளுடையது. எம் பெருமான் கம்பியாகிய பரதாழ்வாளுேடு நேரே போராடி விருேடு வென்று வந்து விட்டாப் அந்த வீர நாயகனேடு வில்லாடல் புரிந்து உயிரோடு ஈண்டு நீ மீண்டு வந்துள்ளது எனக்குப் பெரிய அதிசயமாய்த் தோன்றுகின்றது; இளைய தம்பி சத்துருக்கனே அங்கே பார்த் தாயா? அந்தச் சுத்த வீரனேடு பொருதும் இங்கே விேருது பெற்று வந்திருக்கிருய் உன் வீரமே வீரம்; உன் வெற்றியே வெற்றி, இனி எங்களை நீ வெல்ல வேண்டும்; உன்னிடம் சிவா ஸ்திரம் நாராயணுஸ்திரம் பிரமாஸ்திரம் காகபாசம் முதலிய தெய்வப் படைக்கலன்கள் இருக்கின்றன; வெப்ய வஞ்சனே களும் மாயா வல்லபங்களும் மேவியுள்ளன; அவ்வாறிருக்கும்