பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/338

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 46.79 சிறந்த மதிமாஞனதன்னை நேரேவஞ்சித்துப் பொப்யால் மயக்கி வெய்ய துயரங்களை விளைத்துப் போனன் ஆதலால் அவனே இவ் வாறு இவன் உள்ளம் கனன்று எள்ளி இகழ நேர்ந்தான். அயோத்தியைத் துணிய நூறி கடந்தது எப்பொழுது? மாயா ைேகயை வாளால் மாய்த்துவிட்டு அயோத்தி நகரை காசம் செய்யப் போவதாகப் போக்குக் காட்டி முன் னம் விமானத்தில் போனன் ஆதலால் அங்கச் செலவைக் குறிக் துக் காட்டி வரவை இங்கனம் விசாரித்தான். அங்கே என் எஒரே அயோத்திக்குப் போவதாகச் சொன்னயே இங்கே கிகும்பலையில் ஒளிந்து இழிந்த காரியத்தைச் செய்து கொண்டி ருக்கிருயே! நீ எப்போது மீண்டு வந்தாய்? என்று வெப்போடு வினவி நின்றன். கடந்தது எப்பொழுது? என்றதில் பரிகாசமும் பழிப்பும் இழிப்பும் பெரிதாப் ஓங்கி யிருக்கின்றன. பேச்சில் பொதிந்துள்ள குறிப்புகள் கூர்ந்து ஒர்ந்து சிந்திக்கத் தக்கன. கரவாய் அவன் செய்த கள்ளங்களை யெல்லாம் தனித் தனியே குத்திக் காட்டி வெட்கிக் தலை குனியும்படி விருேடு பேசியிருக்கிருன். நேர்மையும் உண்மையும் விர கீர்மைகள் ஆதலால் அவற்றிற்கு மாமுன புன்மைகள் மருவியுள்ளன என்று அவனது நிலைமையை கெடிது இகழ்ந்த கடித வெளி வரும்படி கடிந்துகின்ருன். சொல்லில்சூடுகள்தோய்ந்து ஓங்கின. வில்லிவந்து அருகு சார்ந்து விளிக்கின்ருன். இலக்குவன் வந்து கின்றுள்ளதை அ வ ன் உள்ளம் உணர்ந்து கொள்ள இங்கனம் உரைத்து கின்ருன். வில்லி என்று இளவலை இங்கே இங்கனம் சொல்லியது அவனது நிலைமையும் தலைமையும் தெரிய வந்தது. உன்னே விரைந்து கொல்ல வல்ல சிறந்த வில்லையுடையனப் அதிசய விரன் அருகே வந்து கிம் இன்முன்; கரவாய் உள்ளே ஒளிந்திருக்கின்ருய், இக்க இருப்பு இளிவு மிக வுடையது; தெளிவுடையனப் வெளியே எழுந்து வா! என்று வீரம் ததும்ப விளம்பியிருக்கிருன் உரைகள் எதிரியின் உள்ளத்தைத் தகித்து எள்ளல்களை விளைத்து அவன் துள்ளிக் கொதித்து நேரே போருக்கு வரும்படி தாண்டி யிருக் கின்றன. சொல்விரன் வில்விரனை வெருட்டி வேகித்து கின்ருன்.