பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன 4,375 சொல்லவே எல்லாரும் தள்ளிக்குதித்துக் கோள்களைக் தட்டிக்கொண்டு பேரொலிகளை நேரே எழுப்பி ஆரவாரித்தனர். இறந்தனன் இளவல் என்ன இறைவியும் இடுக்கண் எய்தும் மறக்தனர் உறங்கு கின்ற வஞ்சரும் மறுகி மீளப் பிறக்தனர் என்று கொண்டோர் பெரும்பயம் பிடிப்பர் அன்றே அறக்தரு சிங்தை அன்ப ஆர்த்தும் என்று அனுமன் சொன்ன்ை. அழகிகென்று அண்ணல் கூற ஆர்க்கனர் கடல்கள் அஞ்சிக் குழைவு, அனங்கன் உச்சிக் குன்றினின்று அண்ட கோளம் எழமிசை உலகம் மேன்மேல் ஏங்கிட இரிந்து சிங்கி மழைவிழ மலைகள் றே மாதிரம் பிளக்க மாதோ. (2) வான விரர்கள் ஆரவாரித்துள்ள நிலைகளை இவை காட்டி புள்ளன. அனுமானுடைய தாண்டுதலால் சேனைகள் நீண்ட கணிப்போடு கெடிது முழக்கிக் கடிது கலித்து யாண்டும் மூண்டு நின்றன. அண்டகோளம் அதிர என்ற கல்ை அவர் கொண்ட முழக்கங்களின் ஒலி நிலைகளைக் கூர்ந்து ஒர்ந்து கொள்ளலாம். இந்த விர முழக்கம் செய்யும் பொழுது இரவு நடுச்சாமம் கழித்திருந்தது. ஒலிகளைக் கேட்டு இலங்கை நகரம் முழுவதும் கலக்கி எழுந்தது. கடுந் தாக்கத்தில் கடுக்கெழுந்த ஒசைகள் செடுக்திகில்களை விளைத்தன. அஞ்சாக அரக்கர்கள் அஞ்சி அல மத்தனர். செஞ்சம் கலங்கி நிலை குலைந்து திகைத்தனர். அக்க நேரத்தில் இலங்கை வேங்கன் பஞ்சணையில் படுத்துக் டெத்த நிலைமையைக் கவி இங்கே எடுத்துக் காட்டியிருக்கிரு.ர். பழிப்பருஞ் சிந்தையாள்பால் சிந்தனே படரக் கண்கள் விழிப்பிலன் மேனி சால வெதும்பினன் ஈசன் வேலும் குழிப்பரி தாய மார்பை மன்மதன் கொற்ற வாளி கிழிப்புற உயிர்ப்பு வீங்கிக் கிடந்தவாள் அரக்கன் கேட்டான்.(1) - = _o தாதைசொல் தலைமேல் கொண்ட தாபதன் தருமமூர்த்தி * சதைகள் ர்ேக்கும் காமத்து இராமனே எண்ணி எங்கும் சிதையும் அவளே உன்னிச் சிந்தனை இர்ந்தும் திராப்' பேதையும் அன்றி அவ்வூர் யாருளர் அயில் பெரு.தார். (2) ைெதபால் வைத்துள்ள ஆசையால் யாதும் கண் உறங்கா மல் மதன விதனத்தால் கொந்து பதைத்து வெம்பி வெதும்பி o அணியில் இராவணன் அலமந்து கிடந்துள்ள அவல நிலையை