பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/340

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4,681 மே பேசிப் பழகியுள்ளவன் ஆதலால் அசத்தியம் பேசிய அவனே இகழ்ந்து வெறுத்து எள்ளி வைது துள்ளி வெளிவரும் படி இவன் துணிவுரைகள் கூறினன். நேர்ந்த அபாயம் விரைந்து நீங்கினமையால் தருமமும் சத்தியமும் தம்மைக் காத்தருளும் என்னும் உறுதியும் ஊக்கமும் உள்ளத்தில் பெருகி ஓங்கின; ஓங்கவே உரைகள் தெளிவாய் ஒளி விசி நேரே உருத்து வந்தன. “Truth is divine and helpful.” - (Emerson) 'உண்மை தெய்வீகமான உதவியுடையது' என்னும் இது ஈண்டு நுண்மையா உணர வுரியது. உள்ளத்தில் உண்மை இருத்தலால் அனுமானுடைய வாக்குகள் உயர்ந்த நோக்கோடு ஒளிபெற்று எழுந்தன. வாயிலிருந்து வெளிவருகிற வார்த்தை கள் மனத்தின் உறுதியை வையம் அறிய வார்த்துக் காட்டுகின் றன. சினம் அடங்கி வேள்வி செய்தவனே மாருதி உரைகள் சீறி வெளிவரச் செய்தன. அவனது சீற்றம் ஏற்றமா எழுந்தது. இந்திரசித்து சீறியது. கெஞ்சம் நாணி நெடிது வருந்தும்படி இத்தீரன் விரவாதம் கூறவே இந்திரசித்து மாறிச் சீறினன். வேள்விக்கு உரிய மந்திர முறைகளை யெல்லாம் அறவே வெறுத்து விடுத்து அவ் விரன் கடுத்து எழுந்தான். யாகம் முடியவில்லையே என்ற கவலை நெஞ்சை வருத்தி கின்ருலும் நிலை கலங்காமல் நேரே மாருதி யைச் செயிர்த்து நோக்கி விருேடு அவன் விரவாதங்கள் கூறி ன்ை. அந்த உரைகள் வீர கம்பீரமாய் வெளிவர நேர்ந்தன. கூறிய வீர வுரைகள் தான் இன்னலுழந்து காணும்படி தன்னை நோக்கி அனுமான் சொன்ன சுடுமொழிகளுக்கெல்லாம் கடுமையாக அவன் பதில் சொன்னது நெடிய விர வுறுதிகளே நேரே தெளிவுறுத்தி நின்றது. அன்ன வாசகங்கள் கேளா அனலுயிர்த்து அலங்கல் பொன்தோள் மின்னகு பகுவாயூடு வெயில்உக கைபோய் விங்க முன்னரே வந்து இம் மாற்றம் மொழிகின்றீர் மொழிந்த மாற்றம் என்னதோ யிேர்என்னே இகழ்ந்ததுஎன்று இ&னய சொன்னன். மூண்டபோர் தோறும் பட்டு முடிந்தனிர் முறையில் ர்ேந்து மீண்டபோது அதனையெல்லாம் மறத்திரோவிளிதல் வேண்டி 586