பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/341

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,682 கம்பன் கலை நிலை ஈண்டவா என்னு நின்றீர் இத்தனே பேரும் பட்டு மாண்டபோது உயிர்தந்து ஈயும் மருந்துவைத்தினிரோ மீள. இலக்குவன் ஆக மற்றை இராமனே ஆக ஈண்டு விலக்குவார் எல்லாம் வந்து விலக்குகி குரக்கின் வெள்ளம் குலக்குலமாக மாளும் கொற்றமும் மனிதர் கொள்ளும் அலக்கணும் முனிவர் தாமும் அமரரும் காண்பர் அன்றே. (3) யானுடை வில்லும் என்பொன் தோள்களும் இருக்க இன்னும் ஊனுடை உயிர்கள் யாவும் உய்யுமோ ஒளிப்பிலாமல் கூனுடைக் குரங்கிைேடு மனிதரைக் கொன்று சென்று அவ் வானினும் தொடர்ந்து கொல்வன் மருந்தினும் உய்யமாட்டீர்! வேட்கின்ற வேள்வி இன்று பிழைத்தது. வென்ருேம் என்று கேட்கின்ற வீரம் எல்லாம் கிளத்துவிர் கிளத்தல் வேண்டா தாழ்க்கின்ற தில்லே உம்மைத் தனித்தனித் தலைகள் பாறச் குழ்க்கின்ற வீரம் என்கைச் சாங்களாய்த் தோன்று மன்றே. (5) மற்றெலாம் தும்மைப் போல வாயில்ை சொல்ல மாட்டேன் வெற்றிதான் இரண்டும் தந்திர் விரைவது வெல்லற்கு ஒல்லா உற்றுநான் உருத்த காலத்து ஒருமுறை எதிரே கிற்கக் கற்றிரோ இன்னம் மாண்டு கிடத்திரோ கடத்திரோ தான். (6) நின்மின்கள் கின் மின் என்ன நெருப்பெழ விழித்து நீண்ட மின்மின்கொள் கவசமிட்டான் விக்கின்ை துாணிவிரப் பொன்மின்கொள்கோதைகையில் பூட்டினுன்பொறுத்தான்போர்வில் என்மின்கொள் வயிரத்திண்தேர் ஏறினன் எறிந்தான் காணி: ஊதின்ை சங்கம் வானத்து ஒண்டொடி மகளிர் ஒண்கண் மோதினர் கணத்தின் முன்னே முழுவதும் முருக்கி முற்றக் காதினன் என்ன வானேர் கலங்கினர் கயிலே யானும் போதின்ை தானும் இன்று புகுந்தது பெரும்போர் என்ருர் 8) இழைத்தபேர் யாகம்தானே யாம்செய்த தவத்தி ளுலே பிழைத்தது பிழைத்த லாலே இவன் இனிப் பிழைக்க லாற்ருன் அழைத்தது விதியே ஆகும் இலக்குவன் அம்பினுலே o உழைப்பது காண்கின்ருேம் என்று ஓங்கினர் உம்பர் எல்லாம். நாண்தொழில் ஒசை வீசிச் செவிதொறும் நடத்த லோடும் ஆண்தொழில் மறந்து கையில் அடுக்கிய மரனும் கல்லும் மீண்டன மறிந்து சோர விழுந்தன விழுந்த மெய்யே மாண்டனம் என்றே யுன்னி இரிந்தன. குரங்கின் மாலே. (10) (கிகும்பலேப் படலம், 80-89)