பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/345

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4686 கம்பன் கலை நில இலக்குவன் அம்பினலே உழைத்தது காண்கின்ருேம். இளையவனுடைய வில்லாடலால் விளையவுள்ளதை விழைந்து காண விண்ணுலக வாசிகள் விரைந்திருக்கின்ருர். அங்க உண் மையை இந்த வாய்மொழி ஈண்டு நன்கு விளக்கி கின்றது. வேள்விகிலே குலைந்து சீறி எழுந்த மேகநாதன் தேர் மேல் எறிப் போர்மேல் மூண்டபோது வானா சேனைகள் யாண்டும் அஞ்சி அலமந்து கின்றன. பல முறையும் அவல்ை அடிபட்டு கொங்தன ஆதலால் சில குரங்குகள் நெடுங்திகிலோடு மறைக் தம் இரிக்கும் மறுகி அயல் ஓடின. படைகள் பயந்து உழல் வகைக் கண்டதும் அனுமான் இகழ்ந்து வெறுத்து இந்திரசித் தின் தேர் எதிரே விரைந்து பாய்ந்து நேரே போராட மூண் டான். இந்த ஞான ரேனப் பார்த்ததும் அந்த மான விரனு டைய மனம் கொதித்தது. எதிரிகளுக்கு உறுதியான ஆதரவாப் கின்று தமக்கு இறுதியாப் இழவு கூட்டி வருபவன் இவனே என்னும் கொதிப்பு அவனிடம் கடுமையாய் மூண்டு நீண்டது. ! வேள்வியைக் கைவிட்டு வெளிவரும்படி பல கேள்விகள் கேட்டுக் கிண்டல் செய்து பொய்யன், வஞ்சன், தீயன், மாயன், கொலைஞன், புலைஞன் என அவமானமான சுடுமொழி களேக் கடுமையாகப் பேசி எள்ளி வைதவன் ஆதலால் இவனே எதிரே காணவே அவன் உள்ளம் கொதித்து உருத்துச் சீறிஞன். வில்லாடல் புரிய மூண்டு முனைந்தவன் சொல்லாட நேர்ந்தான்.

இந்திரசித்து இகழ்ந்து சொல்லியது. நில்லடா கில்லு கில்லு யேடா வாசி பேசிக் கல்எடா கின்றது என்னேப் போர்க்களத்து அமரர் காணக் கொல்லலாம் என்ருெ? நன்று குரங்கு என்ருல் கூடுமன்றே! ால்ல போர் வாவா என்ருன் மனுக்கு நமய்ை கின்றன். அனுமன் நின்ற நிலை. வில் எடுத்து உருத்து கின்ற வீரருள் விரன் நேரே கல்எடுத்து எறிய வந்த அனுமனேக் கண்ணின் நோக்கி மல் எடுத்து உயர்ந்த தோளாற்குஎன்கொலோ வலியதென்னுச் சொல் எடுத்து அமரர் சொன்னர்தாதையும் துணுக்கம்.உற்ருன்