பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/348

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4,689 யோடு போராடி வந்த அனுமான் முடிவில் சிறிது அயர்ந்து அலமந்து கின்ருன். இக் கீரனுடைய தளர்ச்சியைக் கண்டதும் அவ் வீரன் கிளர்ச்சிகொண்டு அம்புகளை எங்கும் கொடுத்து வானரப் படைகளைக் கொன்று குவித்தான். மேகநாதன் வேக மாய் வெற்றி பெற்று விடுவான் என்று விண்ணவரும் வெருவி எண்ணம் அழிக் து கின்ருர். மண்ணவரும் மறுகி மயங்கினர். சுக்கிரீவன் எதிர்ந்தது. தன் சேனைகள் நாசம் அடைந்து கைந்து வீழ்வதைக்கண்டு சுக்கிரீவன் உள்ளம் கொதித்து உருத்துவந்து மூண்டான். அங்க கன் லேன் முதலிய சேனைத் தலைவர்களும் சீறி ஏறி நேரே போராட மூண்டு விருேடு விரைந்தார். வானர வேந்தனும் சேன திபதிகளும் திரண்டு வந்து செயிர்த்து கின்ருலும் இந்திரசித்து அவர் எவரையும் ஒரு பொருளாக மதியாமல் எளிதா எள்ளி இகழ்ந்தான். வீரச்செருக்கு அவனிடம் விறுகொண்டுகின்றது. சிறந்த போர்வீரனை சுக்கிரீவனேயும் அவமதித்து உக்கிர விரமாப் அவன் உருத்துப் பேசினன்; மூண்டு போராட நேர்க் தவரோடு வில்லாடல் புரியாமல் எள்ளி கோக்கி அவன் சொல் லாடல் புரிந்தது எல்லையில்லாத ஆற்றலையும் அவனுடைய உள் ளத் திமிரையும் ஒருங்கே உணர்த்தி நின்றன. அனுமான் அயர்ந்து கின்றபோது சேனைத் தலைவர்கள் சீறி எதிர்ந்ததும், அம்மான வீரன் அவரை மதியாமல் இகழ்ந்து பேசியதும் மதி ஈலம் கனிந்து அதிசய ரேமாய்ச் சுவை சுரந்து வந்தன. தலைவர் மூண்டது. ஆயவன் அயர்தலோடும் அங்கதன் முதல்வ ரானேர் காய்சினம் திருகி வந்து கலந்தனர்; கதிரோன் பெற்ற து.ாயசுக் கிரீவன் வந்து தோன்றினன்; தோன்றக் கண்டு தியவன் அவரை நோக்கிக் கனல் எனச் சினந்துசொன்னன். இந்திரசித்து இகழ்ந்தது. வெம்பின செருவில் வந்து மேவினும் வெகுண்டு சீயம் தும்பியைத் தொடர்வ தல்லால் குரங்கினேத் தொடர்வதுண்டோ? அம்பினே மாட்டி என்னே சிறிதுபோர் ஆற்ற வல்லான் தம்பியைக் காட்டித் தாரீர் சாதிரோ சலத்தின் என்ருன். (2) 587