பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/351

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

** to f 7. இ JT LD ன் |601 வானா வீரர்களுள் அனுமான் ஒருவனையே சிறிது மதிக் திருக்கிருன்; வேறு எவரையும் மேகநாதன் யாதும் பதிக்க வில்லை. இலக்குவைேடு மூன்று முறை போர ாடியிருக்கலா ல் இந்த அதிசய விரனே எவ்வழியும் அவன் வியந்து வந்தான். மனித உருவில் மருவி யிருந்தாலும் இவன் ஒரு அற்புத நிலையி னனே என்று இளைய பெருமான அவன் உள்ளம் உணர்க்க வந்துள்ளதை உரைகள் தோறும் தெளிந்து வந்திருக்கிருேம். தன் தந்தையிடம் நேரே சிந்தை திறந்து முன்பு கூறும்போதும் அப்பா அந்த இளையவன் அம்புக வீரன்" என்று அதிசயித் துத் துதிசெய்துள்ளான். பாம்பின்கால் பாம்பு அறியும் என்னும் பழமொழிப்படி நல்ல வீரனது வித்தக நிலையைப் போர் விரன் நன்கு தெரிந்துகொள்ளுவான் ஆதலால் அந்த வகையில் அறிந்து கொண்ட இந்திரசித்து இலக்குவனே எங்கும் மதித்துத் துதிக்க நேர்ந்தான். அவ்வாறு வியந்து நின்ருலும் எவ்வகையிலாவது அவனை வென்றுவிடலாம் என்ற உ றுதியும் அவன் உள்ளத்தில் மருவி நின்றது. தேவர் முதல் யாவரையும் வென்றவன் ஆதலால் அந்த வெற்றி வெறி அவனிடம் மீறி யிருந்தது. தொடங்கிய வேள்வி முடியாது போயினும் அடங்கலரை வென்று அதிசய நிலையை அடைந்துகொள்ளலாம் என்னும் ஆண்மையால் யாண் டும் தளராமல் மூண்டு முனைந்து நீண்டு போராடி வந்தான். நேரே போராட சேர்ந்த கவியரசை வசையா இகழ்ந்து பேசியது வீரச்சுவையாய் விளங்கி அவனது வெற்றிக் திறலை விளக்கி கின்றது. உள்ளக் கருக்கு உ ரையில் துள்ளி வந்தது. சீயம் தும்பியைத் தொடர்வது அல்லால் குரங்கினைத் தொடர்வது உண்டோ? வெகுண்டு மூண்டு தன்னேடு போர்புரிய நேர்ந்த சுக்கிரீவனே நோக்கிக் கூறியுள்ள இவ் வுரைகள் கூரிய அம்புகள் போல் றிே வந்துள்ளன. உவமானக் குறிப்புகள் ஊன்றி உணர வுரியன. எதிரி அவமானம் அடைய அதனை இசைத்தான். ஒயம்-சிங்கம். சிறந்த சிங்க ஏற்றைக் குறிச்சி வரும் போது தான் சீயம் என்னும் பேர் மேவி வரும். செங்கட்சியம்” (இரணியன் வதை, 127) என நரசிங்கத்தைக் குறித்து வந்திருப்