பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/352

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4692 கம்பன் கலை நிலை பது இங்கே சிந்திக்கத் தக்கது. தும்பி=யானே. மதக்களிப் புடைய ஆண் யானையை இக் காமம் சிறப்பாகக் குறித்து வரும். சிங்கம், யானை, குரங்கு என்னும் இம் மூன்றும் ஈண்டு ஊன்றி நோக்க வந்துள்ளன. சிங்கம் இந்திரசித்தையும், யானை இலக்குவனேயும், குரங்கு சுக்கிரீவனையும் குறிப்பாக் குறித்து நின்றன. சிங்கம் யானையோடு போராடும்; குரங்கோடு போ ராடாது, செத்துப்போலுைம் நல்ல சுத்த வீரனேடு போராடி னுேம் என்ற ஒர் பேர் கிடைக்கும் என்னும் பேராசையினல் மூடத்தனமாய் மூண்டு வந்து நிற்கின்ருயே! சுக்கிரீவா! உனது இழி நிலையை உணர்ந்து வழி விலகி ஓடிப்போய்விடு' என்று தெளிவோடு இந்திரசித்து பேசியிருக்கிருன். பேச்சில் அவனது ஆரவாரமும் வீர கம்பீரமும் வெளியே ஒளிவீசி நிற்கின்றன. யானை எவ்வளவு பெரிய வலிவுடையதாயினும் அதன் மத்த கத்தைப் பிளந்து கொன்று உதிரம் குடித்து வெற்றிக் களிப் போடு சிங்கம் மீண்டுபோம்; அதுபோல் இலக்குவன் நல்ல வில்லாளியே ஆயினும் அவனை ஒல்லையில் கொன்று தொலைத்து வென்றி விருேடு இலங்கைக்கு மீண்டுபோவேன் என்று இந்திர சித்து சிக்கை துணிந்திருப்பதை இந்த வாசகம் நன்கு உணர்த்தி யுள்ளது. உறுதி ஊக்கங்கள் பொருதிறலோடு பொங்கி கின்றன. இன்னவாறு விரவாகங்களை விருேடு கூறி கின்றவன் பின்பு அம்புகளைக் கடுத்துத் தொடுத்தான். அந்தப் பானங்கள் கெருப்பு வாணங்கள் போல் பாய்ந்து சுக்கிரீவன் உடலை ஊடு ருவி ஓடின. தண்டாயுதம் முதலிய படைக்கலங்களைக் கொண்டு அடுத்து அடுத்து எதிர்த்தக் கடுத்து வானா வேங்கன் மான வீரங்களோடு போராடியும் எதிரியை யாதும் செய்ய முடியா மல் இனைந்து நின்ருன், தங்கள் சாதித் தலைவன இராவணன் மகன் கோதுபடப் பேசி மோதி முனிக்கான் என்று சினந்து சீறி வானா வீரர்கள் யாவரும் ஒருங்கே திரண்டு மருங்கு எங் கும் வளைந்துகொண்டு கல்லுகளையும் மரங்களையும் மாறி மாறி வாரி விசிக் கோர யுத்தங்கள் புரிந்து கொதித்து அடர்ந்தன. உள்ளத்திறலோடு ஊக்கிப் போராடுகிற அந்தப் படை களையெல்லாம் அடு கணைகளால் அழித்துப் படுகளத்தில் வீழ்த்தி