பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/353

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4693 இந்திரசித்து விர கர்ச்சனையாய் வெற்றி முழக்கம் செய்தான். தான் எறியிருந்த செடிய தேரைக் கடிது கடாவி வானா சேனை களே வதைத்து வருவதைக் கண்டதும் வீடணன் பதைத்துத் தடித்தான். இலக்குவனே அடுத்தான். விரமூர்த்தியே! எதிரி கம்மவரைக் கொலை புரிகின்ருன்; நீங்கள் தாமதித்து நிற்பது தவறு; விரைந்து முன் ஏறி அவனைக் கொன்று தொலைத்தால் அன்றி சமக்கு வெற்றி கிடையாது' என்று வேகித்து கின்ருன். வீடணன் விளம்பியது. படுகின்றது. அன்ருே உன்றன் பெரும்படை, பகழி மாரி விடுகின்றது அன்ருே வென்றி அாக்களும் காளமேகம்; இடுகின்ற வேள்வி மாண்டது இனி அவன் பிழைப்புருமே முடுகென்ருன் அரக்கன் தம்பி நம்பியும் சென்று மூண்டான் இலட்சுமணனை நோக்கி விபீடணன் இப்படிக் தாண்டி வேண் டியிருக்கின்ருன். போரில் நிகழ்ந்த வருகிற அழிவு கிலைகளை விழி தெரிய கேரில் விளக்கி வீரனை எவியது வெற்றியா மேவியது. உன் படைகள் படுகின்றன என்றது இளையவன் உள்ளத் தில் உரிமையும் கடமையும் ஊக்கமும் உறுதியும் ஒருங்கே தோன்ற வந்தது. உனக்கு உறு துணையாய் உன்னை கம்பி வந்த வானரங்கள் எதிரி கையால் நாசம் அடைகின்றனவே! என்று அன்பின் பாசம் பெருகக் கம்பியைத் தாண்டி கின்ருன் அபாய மான சமையத்தில் உபாயமான உரைகளால் ஊக்கியிருப்பது ஊன்றி நோக்க வுரியது. உணர்ச்சி பெருகி வர உரை வந்துளது. அரக்களும் காளமேகம் பகழிமாரி விடுகின்றது. இந்த உருவகவுரை அரிய பல பொருள்களை விளக்கி யுள்ளது. அந்த விரனுடைய வில்லாடலின் வித்தக நிலைகளை இகளுல் உய்த் துணர்ந்து கொள்கிருேம். காளமேகம் என்று இந்திர சிக்கை இங்கே குறித்தது உருவத்தையும் செயலையும் ஒருங்கே கருக வக் தி.து. கார்முகம் தாங்கிப் போர்முகம்கிற்கும் காட்சிதோன்றியது. கார்காலத்தில் மேகம் மழையைச் சொரிவதுபோல் அவன் பகழிகளைச் சொரிந்திருக்கிருன். அவனுடைய வில்லிலிருந்து எல்லையில்லாத அம்புகள் எங்கும் பாய்ந்திருக்கின்றன. அவை அவ்வாறு பாயவே வானா சேனைகள் யாண்டும் மாயநேர்ந்தன.