பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- - --- o - ■■ - 7. இ ரா மன். of 4377 == = - * * * i. --- தாகை பணியைத் தலைமேல் தாங்கித் தவவேடம் பூண்டு வனவாசம் வந்த அந்தப் புண்ணிய மூர்த்தியை எண்ணி எண்ணி எங்கியிருந்தாள் ஆதலால் சீகையும் கண்ணுறங்காமல் கவன்று கிடந்தாள். உரியவன் பிரிவு பெரிய துயரமாய் நின்றது. தன் பதியையே நினைத்து இப்பதிவிரதை பகலும் இரவும் ஒரு நிகராக மருவியிருந்துள்ளாள். அவ்வுண்மையைக் கவி உருகி உரைத்து வருகிருர். அவனது நாமமே சேமம் அருள்வது எனச் சீர்மை தெருளஉரைத்தது நீர்மையும்கிலைமையும் உணர நேர்ந்தது. ஈதைகள் தீர்க்கும் நாமத்து இராமன். ੋ o என்றது அவனது பெயரின் உயர் மகிமை தெரியவந்தது. இரண்டு எழுத்துக்களால் அமைந்த ராம என்னும் இக்காமம் தாரக மந்திரமாய் எண்ணப்பட்டுள்ளது. தன்னை உரிமையோடு ஒதிவருபவர்க்குப் பெருமைமிகக் தருவது; துன்பங்களை நீக்கி இன்பங்களை ஆக்கி அருளுவது. ஈதை = துன்பம். இராமநாமத் தின் மகிமையைக் குறித்து இந்தி மொழியில் துளசிதாசர் விரி ாகப் பாடியிருக்கிரு.ர். இராமன் அன்று பாவிகளை அழித்து இழித்தான்; அவனது நாமம் பாவங்களை என்றும் அழித்து ஒழிக் கின்றது. இந்த நாமத்தைச் செபித்து அரிய பல நன்மைகளைப் பெரியோர்கள் அடைந்திருக்கின்றனர். இராமன் பரம புனித முடையவன் ஆதலால் அவனுடைய காமம் உயர்ந்த வேதமந்தி ரமாப் அதிசய மகிமைகளை விகளுத்து வருகின்றன. பேரைச் செபிக்கும்போதே அப்பேராளன் போருளும் பெருகிவருகிறது. இராவணன் இந்திரசித்தை அடைந்தது. - &n//гGлгJг சேனைகளின் ஆரவார ஒலிகளைக் கேட்டதும் இரா வணன் திகைத்தான். பகைவர் இறந்துபட்டனர் என்று உவகை கொண்டிருந்தவன் ஆதலால் இவ்விர முழக்கங்கள் அவனுக்கு வெறுப்பையும் வெட்கத்தையும் ஒருங்கே விளைத்தன. எல்லாரை யும் கொன்று முடித்து வென்று வந்துள்ளதாக இந்திரசித்து உரைத்ததற்கு மாறுபாடாக வானரப் படைகள் களித்துச் செருக்கி முழங்குகின்றனவே! இது என்னே! என்று திகைத்த வன் உடனே தனது மிகலுடைய அற ண்மனைக்குப் புறப்பட் டான். அவனது புறப்பாடு அதிசயமான சிறப்புகளுடையது.