பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/361

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 470] கேரும் சிலையும் கேரே இழந்த இந்திரசித்து வேறு ஒரு சேமத் கேரில் விரைந்து எறி வில் எந்தி விருேடு நின்ருன். கின்ருலும் நெஞ்சம் நிலை குலேந்து அயர்ந்தது. முனைந்து மூண்டு போராடா மல் எதிரியின் அடலாண்மையையும் அதிசய நிலையையும் வில் லாடலையும் வியந்து மயங்கினன்: 'இந்த மனிதன் கையில் உள்ள வில் அரிய வலியுடையது; தெய்வீக நிலையது; திசைகள் தோறும் பாய்ந்து மீண்டு வரும்படி பாணங்களை மூண்டு பொழிகின் மகே' என இன்னவாறு இளையவனுடைய வில்லின் நிலையை கினைத்துகினந்து அவன் வியந்தான். வியப்புகினைப்பை மீறிவந்தது. இந்திரசித்து தளர்ந்தது. வில் இங்கிது நெடுமால்சிவன் அயன் மேலவர் தனுவே கொல் என்று கொண்டு அயிர்த்தான் நெடுங்கவசத்தையும் குலையாக் செல்லுங்கொடுங்கணே யாவையும் திசையாவையும் தெரிந்தான் வெல்லும் தரம் இல்லாமையும் அறிந்தான் அறமெலிந்தான். יין வீடணன் கிளர்ந்தது. அத்தன்மையை அறிந்தான் அவன் சிறு தாதையும் அணுகா முத்தன் முகம் நோக்கா ஒரு மொழி கேள் என மொழிவான்; எத்தன்மையும் இமையோர்களே வென்ருன் இகல் கண்டால் பித்தன் மனம் தளர்ந்தான் இனிப் பிழையான் எனப் பகர்ந்தான். (2) அசகாய சூரனை இந்திரசித்து இலக்குவனுடைய வில்லையும் எல்லையில்லாத வலியையும் எண்ணி வியந்து உள்ளம் தளர்ந் தள்ளதை உரைகள் உணர்த்தியுள்ளன. சிவன் அயன் ம்ால் என்னும் அந்தத் திரிமூர்த்திகளின் கனுவே இம் மனிதன் பிடித் திருக்கும் வில் என்று அவன் மறுகி வியந்திருக்கலால் அது செய்திருக்கும் வேலைகளே காம் யூகமாய் உணர்ந்து கொள்ளு கிருேம். அஞ்சாதவீரனும்அஞ்சி மறுக அதிசயம் விளைந்துளது. எவ் வகையிலும் இனி இவனே வெல்ல முடியாது என அவன் முடிவாய் முடிவு செய்துள்ளது அவனுடைய உள்ளம் உடைந்து மெலிந்துள்ள மெலிவை உலகம் அறிய வெளி செய்து கின்றது. மேகநாதன் மெலிந்ததை கோக்கி விண்ணும் வியந்தது. இவ்வாறு அவன் மறுகி மயங்கி கிற்கும் மருமக்கை விட ணன் அறிந்தான்; விரைந்து இளையவனே அணுகினன், அரசே!