பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/362

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,702 கம்பன் அமரர் எவரையும் அ, .ாம் அதிசய விரன் நெஞ்சம் தளர்ந்து நிலை குலேந்து * , முன்; இனிமேல் இவன் பிழை யான்' எனத் தாம் பிழைக்கும் வழியைப் பிழையாமல் விளக்கி கின்ருன். எதிரி நிலையை உணர்ந்துமொழிக்கது மதிமாண்பாயது. சிறிதுபோது அமராடாமல் கதிகலங்கி எதிரியை வியந்து மதிமயங்கி நின்ற இந்திரசித்து பின்பு உள்ளம் துணிந்து ஊக்கி விரைந்தான். தெய்வப் பகழிகளைக் கொடுக்க மூண்டான். சூரியன் வருணன் வாயு அக்கினி முதலிய தெய்வங்களே அதி தேவதைகளாக் கொண்டுள்ள அஸ்திரங்களை எடுத்து மந்திர முறையோடு அவன் கொடுத்து விடுத்தான். அந்த அந்தத் தேவ தைகளுக்கு உரிய அம்புகளைக்கொண்டே இலக்குவன் அவற்றை அழித்து ஒழித்தான். மேகநாதன் வேகமா எவிய கணைகளையெல் லாம் இவ் விரக் குரிசில் சாகசமா அறுத்து வீழ்த்தி அமராடல் புரிந்தது அதிசயக் காட்சியா ப்த் துதி செய்ய நின்றது. கூற்றின்படி கொதித்தேறிய கொலேவாள் எயிற்றரக்கன் ஏற்றுஞ்சிலே நெடுகாண்ஒலி உலகேழினும் எய்தச் சீற்றம்தலைத் தலைச்சென்றுற இது தீர் எனத் தெரியாக் காற்றின் படை தொடுத்தான்; அவன் அதுவேகொடுகாத்தான். அனலின் படை தொடுத்தான் அவன் அதுவேகொடு காத்தான்; புனலின்படை கொடுத்தான் அவன் அதுவேகொடு பொறுத்தான்; கனவெங்கதிரவன் வெம்படை துரந்தான் மனம் கரியான் சினவெந்திறல் இளங்கோளரி அதுவேகொடு தீர்த்தான். (2) மந்திர முறையான உயர்ந்த அம்புகளைக் கொடுத்து இந்திரசித் தும் இலக்குவனும் போராடியிருக்கும் திறங்களே இவை உணர்த் தியுள்ளன. நல்ல வில்லாளிகள் பல் வகை நிலையிலும் சாரிதிரிந்து வெல்லும் விருேடு அமராடி நின்றனர். அத் தலைமகன் கொடுத் துவிடுத்த பகழிகளை எல்லாம் இக்குலமகன் கடுத்துத் தடுத்து அடுத்தடுத்து ஒழிக்கான். ஒழிக்கவே அவன் உள்ளம் கொதித் தான். அரிய கணைகள் என்று ஆய்ந்து விட்டன யாவும் மாய்ந்து பட்டனவே என மனம் கொதித்த அவன் இனம் தெரிந்து கடுத்து மூண்டு பிர மாஸ்திரத்தைக் கொடுக்க நேர்ந்தான். இலக்குவன் துணிந்தது. மேகநாகன் வேகமாய் மூண்டு நிற்கும் நிலையை இலக்கு