பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/368

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4708 கம்பன் கலை நிலை மாயோன் நெடும் படை வாங்கிய வசீளவாள் எயிற்று அரக்கன் நீயோ இது தடுப்பாய் எனின் நினக்கு ஆர்எதிர் கிற்பார் ? போயோ விசும் படைவாயிது பிழையாதெனப் புகலாத் துாயோன் மிசை உலகு யாவையும் தடுமாறிடத் துரந்தான். உக்கிர வீரமான சக்கரத்தை இங்ங்னம் அவன் உருத்து விடுத்து ஊ க் கி கின்ருன். காலாக்கினி என மேல் எங்கும் அனலை வாரி வீசி அது சீறி வந்தது. அதன் வரவை நோக்கிய இளையவன் எதிர்த்து அம்பு பாதும் தொடுக்காமல் சக்கர கர ன்ை திருமாலைத் தனது உள்ளத்தில் தியானித்துக் கொண்டு நேரே கடந்து தீரமாய் கின்ருன். உலகங்களை அழித்து ஒழிப்பது போல் உருத்து வந்த சக்கரம் இலக்குவன் அருகடைந்ததும் இருமுறை வலமாய்ச் சுற்றி வந்து விண்ணை நோக்கி விரைந்து. போயது. யாண்டும் புகைக்காடாய்ப் பொங்கி மங்கி மறைந்தது. இந்த அதிசய நிலையைக் கண்டதும் யாவரும் வியந்து இளைய வனத் துதிசெய்து கொழுதனர். இந்திரசித்தும் சிந்தைக் கலங்கித் தியங்கி மயங்கினன். - தீக்கின்றது இவ்வுலகு ஏழையும் எனச் செல்வதும் தெரிந்தான் நீக்கும் தரம் அல்லா முழுமுதலோன் என கினேந்தான் விக்கின்றலது அயல் சென்றது விலங்கா வலங்கொடு மேல் போய்த்தங்கது கனல் மாண்டது புகை வீய்ந்தது பொதுவே. ஏத்தாடினர் இமையோர்களும் கவியின் குலம் எல்லாம் கூத்தாடினர் அரமங்கையர் குனித்தாடினர் தவத்தோர் காத்தாய் உலகனேத்தும் எனக் களித்தாடினர்; கமலம் பூத்தானும் அம்மழு வாளியும் முழுவாய்கொடு புகழ்ந்தார். (2) அவன் அன்னது கண்டான் இவன் ஆரோ என அயிர்த்தான் இவன் அன்னது முதலே யுடை இறையோன் என வியவா எவன் என்னினும் நன்ருகுக இனி எண்ணலன் என்னுச் சிவனின் படை தொடுத்து ஆருயிர் முடிப்பேன் எனத் தெரிந்தான். உக்கிர வீரமாய் உருத்து வந்து சக்கரம் இலக்குவன யாதும் செய்யாமல் உரிமையோடு விலகிப் போகவே வான வீரர்கள் யாவரும் மகிழ்ந்து ஆரவாரங்கள் செய்தனர். நேர்ந்த அதிசய நிலையைக் கண்டு இந்திர சித்து கதி கலங்கி மதி மயங்கினன். இவனை ஒரு மனிதன் என்று எண்ணுவது மடமை; கிலே கெரிய