பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/369

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4709 முடியாத ஒர் அதிசய நிலையினன் , அற்புத வலியினன்' என இலக்குவனேக் குறித்து அவன் கலக்கம் அடைந்தான். அவ்வாறு அடைந்தாலும் எவ்வாருயினும் எ தி ரி யை வென்று தொலைக்க வேண்டும் என்னும் வீரமும் மானமும் அவனிடம் வீறு கொண்டு கின்றன. யாரிடமும் தோல்வி அடை யாமல் யாண்டும் வெற்றியே பெற்று வந்தவன் ஆதலால் அந்த வென்றி நிலையில் வி.) நீண்டு வெந்திறலோடு சீறி நின்ருன். பாசுபதம் தொடுத்தது. சிவபெருமானே அதிதேவதையாக் கொண்டுள்ள பாசுபதம் என்னும் அம்புதப் பகழியைக் கொடுக்க விரைந்தான். அதிசய மகிமையுடைய அதனைப் பெற்ற நாள்முதல் அற்றை நாள் வரை யும் யார் மீதும் சீறி விடாமல் கன் உயிர்க்கு அரிய உறுதித் துணையா உரிமையோடு போற்றி வந்தான். அன்று அதனல் எதிரியைச் சேனைகளோடு ஒருங்கே கொன்று விடல்ாம் என்று உறுதி பூண்டு ஊக்கி விட நேர்ந்தான். உரிய மந்திர முறைப்படி அரிய பூசனைகளை மானசமாச் செப்கான். அதன் பெருமிக நிலைகளை யெல்லாம் கருதிப் பகைமையைப் படு நாசமா o அழித்து ஒழிக்கலாம் என்று களித்து மகிழ்ந்தான். பாசுபத நிலை. பார்ப்பான் கரு உலகு யாவையும் ஒரு நாள் ஒரு பகலே தீர்ப்பான்படை தொடுப்பேன் எனத் தெரிந்தான் அது தெரியா மீப்பாவிய இமையோர் குலம் வெருவுற்றது இப்பொழுதே மாய்ப்பான் என உலகு யாவையும் மறுகுற்றன மயங்கா. (1) மேகநாதன் கருதியது. கானே சிவன் தரப் பெற்றது தவம் நாள் பல உழங்கே தானே பிறர் அறியாதது கங்தேன் எனச் சமைந்தான் ஆன இவன் உயிர் கோடலுக்கு ஐயம் இலே என்ன மேளுைம் இதை ஏவிடில் எதிர் சிற்பவர் இல்லை, (2) பூசனை புரிந்து விடுத்தது. மனத்தால் மலர் புனல் சாங்கமொடு அவிதாபமும் வகுத்தான் கினேத்தான் இவன் உயிர் கொண்டிவண் நிமிர்வாம் என கிமிர்த்தான் சினத்தால் நெடுஞ் சிலேகாண்கடங் தோள் மேலுறச் செலுத்தா எஃனக்காயதொர் பொருளால் இடை கடையில்லதை விட்டான். (3)