பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 48.78 கம்பன் கலை நிலை மன்னன் எழுந்தான் என்றதும் உரிய பரிவாரங்கள் உழை - சூழ்ந்து தொழுது ஊழியங்கள் புரிய ஆயத்த்மாய் நின்றன. அழகிய தெய்வ மகளிர் இரு வரிசைகளாய் முன்னே மணி விளக்குகள் ஏந்தி அணி அணியாய்ச் செல்ல அரிய பல மரியாகைகளோடு அரசன் அதிசய நிலையில் நடந்து சென்ருன். தேனிடைக் கரும்பில் பாலில் அமுதினில் கிளவி தேடி : மானிடைக் கயலில் வாளில் மலரிடை நயனம் வாங்கி " " - ■ -- - o LE . o மேண்டை யனைய மற்றும் நல்வழி நல்க வேண்டி --- வானுடை அண்ணல் செய்த மங்கையர் மருங்கு சென்ருர் (1) வெண்சாமரை ஆலவட்டம் முதலிய அரச சின்னங்களைத் தாங்கி, நெய் விளக்குகளை எந்தி அந்த இரவில் இராவணனுக்கு எவல் புரிந்து சென்ற தேவ மங்கையரை இந்தப் பாசுரத்தில் கண்டு மகிழ்கின்ருேம். தேனிலும் கரும்பிலும் பாலிலும் அமு திலும் இனிய மொழிகளையுடையவர்; மானும் கயலும் வாளும் மலரும் நானும்படியான நயனங்கள் வாய்ந்தவர்; அன்ன நடை யினும் அழகிய நடையினர்; என்ன வகையிலும் யாதும் குறை வில்லாத எழில்நலம் கனிந்தவர்; கண்டவர் விழிகளை வேறு காணுதவாறு வீறுகொண்டுள்ள விழுமிய உருவினர்; இத்தகைய வரத் தனது அரண்மனையிலிருந்து புறப்பட்டு இந்திர சித்து மாளி கையை நோக்கி இராவணன் நடந்து வந்தான். அவனுடைய . விர கம்பீரமும் இராச போகங்களும் அதிசய நிலையில் ஒளிவிசி நின்ற நிலையைக் கவி இங்ஙனம் துதிசெய்து காட்டியருளினர். காட்டியுள்ள காட்சிகள் கண்ணுன்றி நோக்கி மகிழ வுரியன. = i. இந்திர பவனமும் நானும்படி சுந்தரம் மிகுந்திருந்த இக் திர சித்தின் மாளிகையை அரசன் அனுகவே அங்கே படுத்திருந்த தருண மங்கையான வரும் விரைந்து எழுந்து வெருவி காணி ஒருவரை ஒருவர்.அறியாவகை ஒருவிஅயலே ஒதுங்கிப் போயிஞர். அரக்கனும் மைந்தன் வைகும் ஆடகத் தமைந்த மாடம் பொருக்கெனச் சென்று புக்கான் புண்ணினிர்க் குமிழி பொங்கத் தரிக்கிலன் மடங்கல் ஏற்ருல் தொலைப்புண்டு சாய்ந்து போன கருக்கிளர் மேகம், அன்ன களிறனே யானேக் கண்டான்.

  • o