பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/370

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,710 கம்பன் கலை நிலை ஈசன்கனை எழுந்தது. குலங்களும் மழுவும் சுடுகணேயும் கறை சுடரும் ஆலங்களும் அரவங்களும் அசனிக்குலம் எவையும் காலன் தனது உருவங்களும் கரும் பூதமும் பெரும் பேய்க் சாலங்களும் கிமிர்கின்றன உலகு எங்கனும் தாளுய், (4) ஊழித்தியாய் ஒங்கியது. ஊழிக்கனல் ஒருபாலதன் உடனே தொடர்ந்துடற்றும் குழிக்கொடுங் கடுங்காற்றதன் உடனேவரத் துர்க்கும் ஏழிற்குமப் புறத்தாயுள பெரும் போர்க்கடல் இசிக்காங்கு ஆழித்தலை கிடந்தாலென நெடுந்துளங்கிருள் அடைய. (5) உலகம் நடுங்கியது. இரிந்தார்குல நெடுங்தேவர்கள் இருடிக்குலத்து எவரும் பரிந்தாரிது பழுதாகிலது இறுவான் எனும் பயத்தால் கெரிங்தாங்கழி குரங்குற்றது. பகரும்துனே கெடிதே கிரிந்தார் இருகடரோடு உலகுஒரு மூன்றுடன் கிரிய. (6) வீடணன் கலங்கிய து. பார்த்தான்.நெடுங் தகைவீடணன் உயிர்காலுறப் 'த்தால் வேர்த்தான் இது விலக்குங்துனே உளதோ முதல்வீரர் தீர்த்தா! என அழைத்தான்.அதற்கு இளங்கோளரி சிரித்தான் போர்த்தாாடர் கவிவீரரும் அவன்தாள்கிழல் புகுந்தால், (7) வானரங்கள் மறுகியது. அவயம்உனக்கு அவயம் எனும் அனேவோரையும் அஞ், அவயம்,உமக்கு அளித்தேம்எனத் தன்கைத்தலம் அமைத்தான்; உவயம்.உறும் உலகின்பயன் உணர்ந்தேன்.இனி ஒழி,ே சிவன்ஜம்முக முடையான்படை தொடுப்பேன் எனத் தெளிந்தான். (8) இலக்குவன் பாசுபதம் எய்தது. அப்பொம்படை மனத்தால்கினேங்து அர்ச்சித்து அதை அழிப்பாய் இப்பொம்படை தனமற்ருெரு தொழில்செய்கிலே "ன்னுத் துப்பொப்பதொர் கணேகடட்டினன் துரந்தான் இடை )ெரா எப்பொற்பெரும் படையும்புக விழுங்குற்றதொர் இமைப்பின். (9) விண்ணும் மண்னும் வியந்தது. விண் ஆர்த்தது மண் ஆர்த்தது மேலோ மனிமுரசின் கண்ஆர்த்தது கடல்ஆர்த்தது மழைஆர்த்தது கலேயோ, எண்ஆர்த்தது மறைஆர்த்தது விசயம் என இயம்பும்