பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/374

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4714 கம்பன் கலை நிலை பகைவரோடு சேர்ந்து கொண்டு உளவுகள் பல கூறித் தமக்கு அழி துயரங்களைச் செய்து வருகிருனே! என்னும் கோபம் கொடிதாப் கெடிது ஓங்கி கின்றமையால் விபீடணனை வெறுத்து நோக்கி மேகநாதன் வேகமாய்ப் பேசினன். குல மானம் கலை ஒங்க வீரத் திறலோடு சீறிச் செயிர்த்துச் சிறிய தாதையை இகழ்ந்து அவன் பேசி நின்ற நிலைகளை அயலேகானவருகிருேம். முரட்டடக் தண்டும் ஏந்தி மனிதரை முறைமை குன்றிம் பிரட்டரில் புகழ்ந்து பேதை அடியரின் தொழுதுபின்சென்று இாட்டுஅறு முரசம் என்ன இசைத்ததே இசைக்கின்ருயைப் புரட்டுவன் தலையை இன்று பழி.என ஒழிவன் போலாம். (1) விழிபட முதல்வர் எல்லாம் வெதும்பினர் ஒதுங்கி விழ்ந்து வழிபட உலகம் மூன்றும் அடிபட வந்தது ஏனும் அழிபடை தாங்கல் ஆற்றும் ஆடவர் யாண்டும் வெஃகாப் பழிபட வந்த வாழ்வை யாவரே பகரற் பாலார்? (2) நீருள தனையும் உள்ள மீன் என கிருதர் எல்லாம் வேருள தனேயும் விவார் இராவணளுேடு மீளார் ஊருளது ஒருவன் கின்ருய் யுேளே உறைய கின்ளுேடு ஆருளர் அரக்கர் கிற்பார் அரசுவிற்றிருக்க ஐயா! (3) முந்தைகாள் உலகம் தந்த மூத்த வானேர்கட்கு எல்லாம் தந்தையார் தந்தையாரைச் செருவிடைச் சாயத் தள்ளிக் கந்தனர் தந்தையாரைக் கயிலேயோடு ஒரு கைக்கொண்ட எந்தையார் அரசு செய்வது இப்பெரும் பலங்கொண்டேயோ? பனிமலர்த் தவிசின் மேலோன் பார்ப்பன குலத்துக் கெல்லாம் தனிமுதல் தலைவன் ஆன உன்னே வந்து அமரர் தாழ்வார்; மனிதருக்கு அடிமை யாய் இராவணன் செல்வம் ஆள் வாய்! இனி உனக்கு என்னே மானம்? எங்களோடு அடங்கிற் றன்றே. சொல்வித்தும் பழித்தும் நுங்கைமூக்கினேத்துணிவித்தோரால் எல்வித்தும் படைக்கை உங்கள் தமையனே எங்க ளோடும் கொல்வித்தும் தோற்றுகின்ற கூற்றினர் குலத்தை எல்லாம் வெல்வித்தும் வாழும் வாழ்வின் வெறுமையே விழுமிதன்றே. எழுதினர் அணிந்த திண்டோள் இராவணன் இராமன் அம்பால் புழுதியே பாய லாகப் புரண்டகாள் புரண்டுமேல் வீழ்ந்து அழுதியோ யுேம் கூட ஆர்த்தியோ? இவனே வாழ்த்தித் தொழுதியோ யாது செய்யத் துணிந்தனே விசயத் தோளாய்!