பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/377

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ JIT LD ன். 4717 நன்கு காட்டி நிற்கின்றது. இழி பழிகளோடு கூடிய உன் வாழ்வு ஒரு வாழ்வா? அதிசய வீரம் ஆன உன் தமையனர் விதி வசமாய்ப் போரில் இறந்து பட்டால் பிறவிப் பாசத்தோடு அவர்மேல் வீழ்ந்து அழுவாயா? அல்லது எதிரிகளோடுசேர்ந்து நீயும் ஆரவாரமாய்க் களித்துக் குதித்தச் சிரிப்பாயா? பாது செய்வதாக எண்ணம்? அதைக் கொஞ்சம் கெஞ்சம் திறந்து என்னிடம் சொல்லலாமா? என்னுடைய விரக் கணைகளால் அடிக்கடி செத்து விழுந்து சஞ்சீவி முதலிய சில மருத்துகளால் பிழைத்து எழுந்து சாகமாட்டாமல் ஊசலாடிக் கொண்டிருக் கிற மானிடர் ஈசனே டு நேரான இலங்கேசனக் கொன்று வென்றி பெறுவர்! அவருக்கு ஊழியம் புரிந்து திரிகி2) ே இலங்கை செல்வத்தைப் பெற்று வாழுவாய் பேராசைப் பித்த ஞய்ப் புத்தி கெட்டு உழலுகிற உன்னைச் சித்திரவதை செய்து அழித்து ஒழிப்பேன்; என் சுத்த வீரத்துக்கு அது ஒரு இழுக் காம் எனப் பழிக்கு நாணிக் கழித்திருக்கிறேன்; மனிதக் குரங் குகளோடு சேர்ந்து மதிப்பாய் வாழு போ!' என இன்ன்வாறு கொதித்து மேகநாதன் வீடணனை நேரே பழித்து மொழிக்கான். அவனுடைய மனதில் உறைந்துள்ள கோப காபங்களையும் ஆங்காரங்களையும் வார்த்தைகள் வரைந்து காட்டி யிருக்கின் றன. அவ் வுண்மைகளை நுண்மையா உரைகள் தோறும் உணர்ந்து மானச மருமங்களைத் தெரிந்து கொள்ளுகிருேம். இரட்டுறு முரசம் என்ன இசைத்ததே இசைக்கின்ருய்! விடணன் பேசி வருகிற பேச்சைக் குறித்து இந்திர சித்து இப்படி இகழ்ந்து வெறுத்திருக்கிருன். பேரிகையை ஒருவன் அடித்தால் உள்ளிடின்றி அது ஒலித்தல் போல் எந்த வகையி லும் சொந்தப் புத்தியில்லாமல் வீணே பிசற்றுகின்ருய் என் பான் முரசம் என்ன இசைக்கின்ருய் என்ருன். இரட்டுகல்= அடித்தல், ஒலிக்கல். இரண்டு கைகளாலும் மாறி மாறி அறைக லால் இரட்டுதல் என வந்தது. இராம லட்சுமணர்கள் எவிய' படியே யாவும் பேசியும் செப்தம் வருகிருன் என அவனது அடிமை நிலையை அறிவுறுத்தி இளிவர வுகளைத் தெளிவுறுக்கின ன்.