பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- - - - - - - - - - |-- --- - - - - - ੰ -- - - -- 7. இர ா மன் o 4879. எழுந்து அடிவணங்கல் ஆற்ருன் இருகையும் அரிதின் ஏற்றித், தொழும் தொழிலானே நோக்கித் துணுக்குற்ற மனத்கன் தோன்றல் , அழுங்கினே வந்தது என்னே அடுத்தது என்று அடுத்துச் சொன்னன் புழுங்கிய புண்ணி னுைம் இனேயன புகற அம்ருன். (2):

  • :് Lo- or ." o

தனது தலைமகனைக் கண்டு இலங்கைவேந்தன் பரிந்து உரை யாடியிருக்கும் நிலைகளை இவை உணர்த்தி யுள்ளன. கங்கையை நேரே காண நேர்ந்தபோது இந்திரசித்து மிகவும் மரியாதை யோடு அவன் அடியில் விழுந்து தொழுவது வழக்கம்; அந்த வழக்கப்படி இன்று செய்யமுடியவில்லை. போரில் நேர்ந்த அல் . லலால் உடம்பெல்லாம் உலைந்து குலைந்து வருந்தி யிருந்தான்' ஆதலால் எழுந்து வணங்கமுடியாமல் அமளியில் அமர்ந்தபடியே. கனிந்த பணிவுடன் தந்தையைக் கைகூப்பித் கொழுதான். - இரு கையும் அரிதின் ஏற்றித் தொழும் தொழிலான். என்றகளுல் அவன் தொழுத வகையும் சோர்வு நிலையும் அறியலாகும். கைகளையும் சரியாகத் தாக்க இயலாமல் மிகவும் அரிதாகவே முயன்று கொழுதிருக்கிருன். இலக்குவைேடு போ ராடியதில் அவன் அடைந்துள்ள அவல நிலை படு கவலையாய், கெடிது ஓங்கியிருந்தது. அந்த உண்மை இங்ங்னம் உணரவந்தது. என்றும் தளராமல் யாண்டும் அதிசய கம்பீரமாய் கின்று, வந்த அந்த விர மகன் அன்று தளர்ந்து நொந்து தவித்திருந்த தைக் கண்டதும் இராவணன் பெரிதும் மறுகிப் பரிவு கூர்ந்து, உருகி ஒர்ந்து தனது அருமை மகனே உரிமையோடு உசாவின்ை. - - = -- அழுங்கினை வந்தது என்னே? o 'o - ol | இலங்கை வேந்தன் கலங்கிய ந்ெஞ்சோடு தன் மைந்தனை நோக்கி இப்படிக் கேட்டிருக்கிருன். அழுங்கல்=துன்பம், கலக் கம். அவலமாய் வருந்தி கொந்து மழுங்கியிருந்தமை விளங்கி நின்றது. பிள்ளை நிலை பெரியவன் உள்ளத்தை உருக்கியுள்ளது. போரிலிருந்து மீண்டுவந்தபோது நேரேபோய்த் தங்தை யைக் கண்டிருக்கிருன்; அப்பொழுது இம்மைங்கன் நிலையை அவன் சரியாகத் தெரிந்து கொள்ளவில்லை. பகையை வென்.று வந்துள்ளான் என்ற களிப்பினுல் வியந்திருந்தான்.இப்பொழுது மகனுடைய உடல் கிலையைக் கண்டதும் கெஞ்சம் கலங்கி . - --- - ------------- | | | | | | - - - - I - --- - * اسلام SS M MM M