பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/380

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4720 கம்பன் கலை நிலை வருகிருன் என விடணனை இவன் எள்ளி இகழ்ந்து வந்துள்ள மையால் ஈண்டு உள்ளம் கொதித்து உருத்துப் பேசினன். வெல்வித்து வாழும் வாழ்வின் வெறுமையே விழுமிது. աւ- வஞ்சனைகளால் பெரிய அரச வாழ்வை அடைய, அவாவி விடணன் மோசம் செய்து வருவதை இவ் வாசகம் வரைந்து காட்டியுள்ளது. பழியான இழிவழிகளில் பெரிய செல்வங்களைப் பெற்று உயர்ந்த அரசய்ைச் சிறந்த வாழ்வதி லும் யாதொரு பொருளும் இல்லாமல் மரியாதையாய் இனிது வாழும் வறிய வாழ்வே யாண்டும் பெரிய மகிமையுடையதாம் என்றது அவனது சிறுமையும் சீரழிவும் தெரிய வந்தது. மானம் இழந்து பழிவாழ்வை கச்சி ஈனமா யிழிந்து எங்க ளுக்கு அழி துயரங்களைச் செய்து வருகின்ருயே! என்று விழி சிவந்து வெகுண்டு மொழிந்தான். பகைவரை வெல்ல முடியா மல் படு கடையாய் இடையே கின்று அடுதுயர் செய்து வருத லால் அவன்மேல் இவனுக்குக் கடுமையான கோபம் கெடிது நீண்டு கின்றது. தன் குலம் முழுதும் அழிக் து கொலேய வழி கோலி வரும் பழிகாரன் என அவனே இவன் கருதியிருப்பது மொழிகள் தோறும் தெளிவாக வெளிவர நேர்ந்தது. எழுதிஏர் அணிந்த திண்டோள் இராவணன், இராமன் அம்பால் புழுதியே பாயலாகப் புரண்டநாள். இந்த வார்த்தைகளை இந்திர சித்து பேசும்பொழுது அவனு டைய உள்ளம் எப்படிக் கொதித்திருக்கும்? உயிர் எவ்வாறு துடித்திருக்கும்? மனம் உடைந்து கொடிய வேதனையோடு பேசியிருக்கிருன். தங்தை அழிவைச் சிந்தனை செய்துள்ளான். சேர்ந்த பகைவரை அழித்து ஒழித்து வெற்றி பெற்று விடு வேன் என்று வீர வாதங்களை வெளியே ஆரவாரமாய்க் கூறி வந்தாலும் உள்ளே குலத்தோடு அழிந்து போப் விடுவோம் என அவன் கருதியிருப்பது ஈண்டு மருமமாய்த் தெரிய வந்தது. எதிரிகளுக்கு ஏற்றம் கொடாமல் மானத் துடிப்போடு உக்கிர வீரமாய் உருத்து உரையாடி கின்ருலும் மூண்டிருக்கும் நிலைமைகளை ஒர்ந்து முடிவு செய்திருக்கிருன் அமரரும் توا (ع۔