பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/383

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4723 புறத்தினில் புகழே ஆக பழியொடும் புணர்க போதசி o சிறப்பினிப் பெறுக தீர்க என்றனன் சீற்றம் ர்ேந்தான். 6) (கிகும்பலேப் படலம் 173-177) விபீடணன் இவ்வாறு பேசியிருக்கிருன். குலத்துரோகி, பேரா சையாளன், இலங்கை அரசைக் கவர்ந்துகொள்ளக் கருதியே எதிரியோடு கபடமாய்ச் சேர்ந்துகொண்டு அவகேடுகளைச் செய்து வருகிருப் எனத் தன்னைக் குறித்து இங்கிரசித்து இகழ்ந்து கூறிய பழி மொழிகளை யெல்லாம் ஒரு சிறிதும் கரு தாமல் யாதும் வெகுளாமல் அதிசய சாதுரியமாய் இவன் பதில் கூறியிருப்பது மதி சலத்தையும் மன நிலையையும் இனிது வெளிப்படுத்தியுள்ளது. சிறந்த போர்வீரன், உயர்ந்த அரச குலக் கோன்றல் என்று இந்திர சிக்கைக் குறித்துப் பெரிய மதிப்பு இந்தச் சிறிய தங்கையின் உள்ளத்தில் மருவி யிருத்தலை உரைகள் தோறும் ஒர்ந்துகொள்கிருேம். தமையன் மகன் என்ற பாசமும் அன்பும் நன்கு பதிந்திருக்காலும் நேர்ந்துள்ள விப fகங்களால் அவைநிலைகுலைந்துபோய் நெஞ்சம் கடுத்துள்ளான். வாலிபத் திமிராலும் விர ச் செருக்காலும் வேதனைத் துய ாலும் அவன் கிந்தித்த மொழிந்த கிந்தனைகளை யாதும் சிங்கனே செய்யாமல் அவனைக் குறு முறுவலோடு விநயமாய் நோக்கி இவன் உரையாடியுள்ளமையால் உள்ளத்தின் பரிபாக நிலே உணர வந்தது. ஞான சீலம் நல்ல அமைதியைத் தங்துள்ளது. ஐய! இவ்வுரை கேட்டி! என்று இராச மரியாதையோடே அவனிடம் பேசியிருக்கிருன். பருவத்தில் இளைஞன், கனக்கு மகன் என்றமுறையினன், மாறுபாடு மண்டிச் சீறியுள்ளவன் ஆயினும் ஐய! என்றது இள வரசன் என்னும் அக் கானக்கின் மகிமையை நோக்கி வக்கது. s குடும்பத்தை விட்டுப் பிரிந்து போப்ப் பகைவைேடு சேர்ந் துகொண்டாய், குலத்துக்குக் கொடிய கேடுகளைச் செய்து வருகின்ருய், தேசத் துரோகம் சேக்கனமாம் என்.று அவன் கிட்டுரமாய்த் திட்டிய திட்டுகளுக்கெல்லாம் ஒருங்கே மருங் கோடு பதில் உரைத்தான் உரைகள் உணர்வு சுரந்து வந்தன. அப்பா! இந்திரசித்து தான் சொல்வதைக் கொஞ்சம் கவனமாய்க் கேள்! கிலேமையை உணர்ந்து பாராமல் இளமை