பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/386

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4726 கம்பன் கல நில பொல்லாத புலப்பழக்கங்களையுடைய வலிய கிருதர் குழுவில் மருவியிருக்தம் உணவு முதலியன தூய்மையாய் நல்ல பழக்கங் களைத் தழுவி வந்திருப்பது இவனது புனித வாழ்வையும் இனிய லேக்கையும் அரிய ஞானத்தையும் தெளிவுறுத்தியுள்ளது. கிந்தனே நறவமும் நெறியில் ஊன்களும் -- தந்தன கண்டிலேன். ' - என முன்னம் * வீடணனக் குறித்து இராம பிரானிடம் அனுமான் கூறியிருப்பதும் இங்கே அறிய வுரியது. பாவ புண் னியங்களைப் பகுத்து அறிந்து தீமைகளை ஒதுக்கி நன்மைகளையே தழுவி வந்திருத்தலால் தருமசீலன் என இவன் பெருமை பெற்று கின்ருன். திய தொடர்புதொடராமல் தாயனப்வாழ்ந்துள்ளான். - கருகிறத்தோரை ஒளித்து வாழ்கின்ற தருமம்' so (ஊர்தேடு படலம், 136) என வீடணனைக் கவி இவ்வாறு சுவையா உணர்த்தியிருக்கிரு.ர். பாவகாரிகளிடம் புண்ணியசீலன் கண்ணியுள்ள நிலை எண்ணி உணரவுரியது. நஞ்சுள் விளைந்த அமுதம் எனக் கெரிய கின்ருன். தரும விரோதிகளான அரக்கர்களிடையே விடணன் தருமவாய்ை ஒழுகி வந்திருப்பது மருமமாக் தெரிய வந்தது. சிறந்த அறிவாளி ஆதலால் தனது வாழ்க்கையைப் புனித நிலை யில் உயர்த்திப் புண்ணியவானப்ப் பொலிந்து நின்ருன். "ஞானத்தம்பி’ என்று மாலியவான் இவனைப் புகழ்ந்து கூறி யிருத்தலால் இவனது மதிகலமும் மன நலமும் அறியலாகும். தெளிந்த அறிவால் சிறக்க சீவியம் அமைந்திருக்கிறது. “Life is the gift of nature; but beautiful living is the gift of wisdom” (Aristotle) 'உயிர் இயற்கை யருளால் அமைந்தது; ஆனல் அழகிய இனிய புனித வாழ்வு ஞான கிலேயால் அமைகிறது' என்னும் இது இங்கே அறிய வுரியது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கிரீஸ் தேசத்தில் இருந்த ஒரு பெரியார் இவ்வாறு கூறியிருக்கி முர். ஒருவனுடைய நல்ல அறிவுக்குப் பயன் வாழ்க்கையைச் செம்மையாகவும் தாய்மையாகவும் செய்துகொள்வதே பாம் 품 இந் நூல் பக்கம் 3613, வரி 6 பார்க்க.