பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/387

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4,727 என்னும் உண்மை ஈண்டு உணர வந்தது. வேனும் விேயமும் தெரிய நேர்ந்தன. தூய வாழ்வு துரிய ஆன்ம ஒளியாகிறது. உயிர் உயர்ந்ததாயினும் உடலோடு தோப்க்க அந்த உயிர் வாழ்க்கை இனிய பண்பாடுகள் அமைந்து புனித நிலைகளைப் பொருங்காது ஒழியின் அப்பிறப்பு யாதொரு சிறப்புமின்றி இழிக்கே கழிந்துபோம். நீதி நெறி விலகியது கோயிழிகிறது. உள்ளம் தாயனப்க் கண்ணியமாப் வாழ்ந்துவரின் அவ் வாழ்வு புண்ணியம் ஆகிறது; ஆகவே அவ்வாழ்வை யுடையவன் வண்ணிய யாவும் எய்தித் தேவய்ைச் சிறந்து திகழ்கின்ருன். வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும். (குறள், 50) அவ்வுயிர்க்கும் இனியனுப்ப் புனித வாழ்வு புரிந்து வருபவன் . மனிதன் ஆயினும் அவன் தெய்வமே ஆவன் எனக் கேவர் இவ்வாறு கூறியிருக்கிருர் வாழ்வைப் பழுதாக்கிப் பாழாகாமல் அகன விழுமிதாக்கி மேலே போகவேண்டும் என ஞாலத் துக்கு நல்ல அறிவைப் போதித்திருக்கும் இது கருதியுணர வுரியது. கருமம் கழுவிய வாழ்வு இருமையும் இன்பம் தருகிறது. அறம் துணையாகப் புகழொடு வாழ்வேன் மறம் துணையாகப் பழியொடு வாழேன். என்று விடணன் உறுதி கூறி யிருத்தலால் அவனுடைய வாழ்க் கை கிலையை வையம் அறிய விளக்கி கின்ருன். சுத்தமான நிலை களில் பழகிச் சித்த சுத்தியோடு சத்தியம் கருமம் நீதிகளைத் தழுவி ஒழுகி வந்துள்ள விழுமியோன் என்பதி ஈண்டு வெளி பாய் நின்றது. உள்ளம் ஆனிதமாய் உயிர் உயர்ந்துள்ளது. இன்னவாறு நெறி முறைகளோடு நிலைத்து வந்தவன் ஆத லால் முன்னவனுடைய நெறி கேடுகளைக் கண்டதும் வெறுத்து விலகினன். பிறப்பு நிலை பிழை என நீங்கினன். இலங்கை வேந்தன் பிழைத்தபோதே அவன்பின் பிறந்திலேன். பிறப்பின் தொடர்பு நீங்கி வீடணன் இராவணனே வெறுத்து வெளிவந்துள்ள நிலையை இகளுல் கன்கு விளக்கி கின்ருன். தருமமே துணையாத் தழுவி ஒழுகி விழுமியோனுயின்ை.