பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/388

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4728 கம்பன் கலை நிலை கற்பாசியான சீதையை என்று அக்க அண்ணன் விரும்பி ஞனே அன்றே இந்தக் கம்பி அவனே அறவே வெறுத்து விட் டான். உடன் பிறக்க தமையன் என்ற உரிமைப்பாசம் அடி யோடு ஒழிந்து போயது. அந்த ஒழிவு கிலையை அவனுடைய கலைமகன்.ஆன இந்திரசித்து இங்கே தெளிவாய் அறிந்துகொள்ள இம் மதி மான் இங்கனம் சளினமா விளக்கி யருளினன். பிழைத்த போதே பிறந்திலேன் என்ற இந்த மொழித்தொ டர் விழித்து நோக்கத்தக்கது. பிழைத்தல் = பிழை செய்தல். சீதையைக் கவர்ந்து கொண்டு வக்து சிறையில் வைத்திருப்பது கொடிய பிழை ஆன செடிய பழி ஆதலால் அந்தப் பழி கிலேயில் அவன் பெருகி யுள்ளதை விழி தெரியச் செய்தான். அவ்வாறு. பிழைத்த போகே இனி அவன் பிழையான், அரக்கர் குலமும் பிழையாது; குடி அடியோடு அழிந்து ஒழிக்கே போம் என்று இவன்தெளிந்து கொண்டமையால் வருக்தி வெளியே வந்தான். பிறந்த பிறப்பால் விபீடணன் அரக்கன் ஆயினும் அந்தக் குலம் முதலிய அனைத்தையும் ஒருங்கே துறந்து உயர்ந்த நிலையில் ஒதுங்கியுள்ளான். பிறப்பின் இழிவு நீங்கி உயர்ந்த சிறப்போடு ஒளி செய்து விற்கின்ற அக் கிலேயும் சீர்மையும் கூர்மையா சங்கு - உணர வந்தன. புனிதமான இனிய பண்பு தனி மகிமையாயது. பிறந்த ஊரை விட்டுக் குடியிருந்த அரண்மனையைத் துறந்து குலத்தை மறர்த பிறப்பை இகழ்ந்து விரைந்து வெளியேறின. வன் ஆதலால் போந்தேன் என்ருன். உரைகள் யாவும் ஒர்ந்த உணரும்படி ஆழ்ந்த பொருள்கள் அமைந்து வந்துள்ளன. உரிய இனத்தை வெறுத்து விட்டு அரிய ஞான நீதிகளோடு வெளி யேறி அயலே வந்தவன் ஆதலால் தனது பிரிவு நிலையை அறி வோடு ஆராய்ந்து கொள்ளும்படி யாவும் தெரிய உண்ர்த்தினன். அவருடைய கொடிய பிழிைபாடுகளையும் தன்னுடைய இனிய புனித நிலையையும் தெளிவாக விளக்கித் தான் வெளியே வந்த காரணத்தை சன்கு துலக்கியிருப்பது ஈயம் சுரந்து கிற்கிறது. - - தருமம் நோக்கா உம்மையே புகழும் பூண்க; அறக்கமும் உமக்கே ஆக.