பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 组385 அதிசய கம்பீரம் வாய்ந்தவன்; விதிமுறை கோய்ந்தவன் என்னும் நிலைமைகளை இத்தலைமகனிடம் இங்கே கண்டு கொள்கின்ருேம்.

எங்தையே! நாளை நான் சென்று பிரமாஸ்திரத்தால் எதிரி - களே அழித்து உங்கள் மனத்துயரத்தை ஒழித்துவிடுவேன்; கவ. லையின்றி யிருங்கள்” என்று கைகூப்பிக் கொழுதான். வீரமக இதுடைய இந்த விசய மொழிகளைக் கேட்டு இர ாவணன் உளம் உவந்துபோனன். தனது அரண்மனையை அடைந்து சிறிது போது அமளியில் படுத்திருந்தான். பொழுது விடிந்தது. சூரி பன் உதயமாகவே காலைக் கடனைக் கழித்துக்கொண்டு ஆலோ சன மண்டபம் புகுந்து அரியணையில் அமர்ந்திருந்தான். மந்திரி களும். பிரதானிகளும் சேனைத்தலைவர்களும் வந்து தொழுது வணங்கி, கின்றனர். போரின் ஆலோசனைகள் நேரே எழுந்தன.

ஊரார் நிலை. * - ஊரைச் சூழ்ந்துகொண்டும் போர்க்களத்தில் நின்றும் வானா வீரர்கள் கெக்கலி கொட்டிப் போருக்கு அறை கூவு வதுபோல் விர முழக்கம் செய்வதைக் கேட்டதும் இலங்கை வாசிகள் யாவரும் மானமும் வீரமும் மண்டி ஆனவரையும் பொருது அழிந்து போகவேண்டும், அல்லது பகையை அழித்து ஒழிக்கவேண்டும் என்று உறுதி பூண்டு பெரிதும் திரண்டு அர சனை வந்து கண்டனர். அவருள் பெரும்பக்கன், தூமாட்சன் என். இவம் இருவரும் சிறந்த சேனைத்தலைவர் ஆதலால் சபையுள் புகுந்து மன்னனை வணங்கிக் தமக்குப் போருக்கு விடை தரும் படி போற்றி வேண்டினர். கங்கள் குல வேந்தனுடைய மதிப் பையும் பிரியக்கையும் பெறவேண்டும் என்னும் பேராவல்ால் யாவரும் பெருகி நின்றனர்; அவ்வாறுநிற்பினும் எதிரிகளுடைய அரிய வெற்றிக் திறல்களை நினைந்து அச்சமும் திகிலும் அடைந்து வந்தனர். உச்சநிலை குன்றி உளங்கலங்கி உறைந்திருந்தனர். o - ** -- o o, so - முன்னே குறித்த படைத்தலைவர் இருவரும் தங்கள் மன் - o **E= ள்ே. னர்பிரான வணங்கிச் சமர்மேல் செல்ல வேண்டியபோது அய லே கின்ற சாரணர் அவரை எள்ளி இகழ்ந்தார்; முதல்நாள் நிகழ்ந்த பிழையை அரசன் எதிரே அவர் துணிந்து சொல்லினர். - *** - to * - o - - o =- * - மாபெரும் பக்க ைேடு வான்புகைக் கண்ன யுேம் -- -i. * . - o ਾਂ o o --" *...* - மி ஒ' o - *. * - - --- ' * - - குமான ஜூசகா இனிதின் நோக்கிப். ' , , , o