பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4387 அஞ்சலும் என்றிவை தொல்லைய அன்றே தஞ்சென ஆருளர் ஆண்மை தகைந்தார். o (I) அந்தரம் ஒன்றும் அறிந்திலே அன்றே வந்தன நம்வயின் எத்துணே மன்ன! தந்திரம் வானவர் தானவர் என்னும் - இந்திரன் அஞ்சினன் எண்ணுதி யன்றே. (2) வருணன் நடுங்கினன் வந்து வணங்கிக் - கருணை பெறுந்துணையும் உயிர் கால்வான் இருள்கிற வஞ்சகர் எங்குளர் எந்தாய்! பருனிதர் தண்டம் இதன்று பகர்ந்தால், (3) பத்தொரு காலு பகுத்த பரப்பின் - - அத்தனே வெள்ளம் அரக்கர் அவிந்தார்; --- ஒத்தொரு மூவர் பிழைத்தனர் உய்ந்தார் o வித்தகர் யாரினி விரம் விளேப்பார்? (4) பாசமும் இற்றது; பாதியின் மேலும் நாசமும் உற்றது; நம்பி கட்ந்தாய்! பூசல் முகத்தொரு கான்முளே போதா நீசரை வெட்டுதியோ நெடு நாசி. (5) வாழி இலக்குவன் என்னின் மறுக்குற்று ஆழி அரக்கர்தம் வாயில் அடைப்பார் ஏழு கடல் துணை யோஇனி நாசி - ". ஊழி அறுத்திடினும் உலவாதால், (6) அாஅது நடந்தவனேத் தொழுது அந்நாள் ஒது நெடுஞ்செரு அஞ்சி உடைந்தார் தீதிலர் கின்றவர் சேனேயின் உள்ளார் , x. பாதியின் மேலுளர் நாசி படைத்தார். (7) so விட்டிலே சீதையை யாமெனின் வீரர் - ஒட்டிய போருளதோ ஒரு நாளே . வெட்டுதி நாசியை வெந்தொழில் வல்லோர் - - - பட்டிலர் என்றிலே என்று பக்ர்ந்தான். (8) அரசனே நோக்கி அந்தப் பெரியவன் கூறிய உரைகளை இங்கே ஊன்றி நோக்கி உணர்ந்து நிற்கிருேம். மாலி என்பவன் மாலியவான் போல் அரச குடும்பத்தில் ஒரு முதியவன். இராவ ண னுக்குப் பாட்டன் முறையினன். கன்குலத்துக்குக் கொடிய