பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,390 கம்பன் கலை நிலை சேனைகள் அதிக ஆரவாரமாய் ஆர்த்தவருவதை நோக்கிய இராமன் அயலே நின்ற விபீடணனைப் பார்த்து விவரம் அறிய வினவினன். நிலைமை தெரிய வினவியது கலைமை தெரிய வந்தது. வானா விரர்கள் போர்க்களத்திலிருந்து விரவாதம் கூறி ஆரவாரம் செய்தமையால் இந்திரசித்தே படைகளோடு மீண் டும். மூண்டு போருக்கு வருகிருன்போலும் என்று இந்த ஆண் டகை ஆவலோடு கேட்கவே வீடணன் பதில் உரைத்தான். இந்திர சித்து வரவில்லை; வருபவர் வேறு பேர்பெற்ற சேனைக் தலைவர்கள் என்று சிலரைத் தனித்தனியே குறித்துச் சொன் ன்ை. பேர் முதலிய விவரங்களைத் துலக்கி அவன் கூறிய முறை கள் சீரியநிலைகளை விளக்கி விரியவேகங்களைத் தெளித்துகின்றன. முழைக்குலச் சியம் வெம்போர் வேட்டது முனிந்தது என்னப் புழைப்பிறை எயிற்றுப் பேழ்வாய் இடிக்குலம் பொடிப்ப ஆர்த்துத் தழற்பொறி வாளிப் புட்டில் கட்டிவில் தாங்கிச் சார்வான் மழைக்குரல் தேரின் மேலான் மாபெரும் பக்கன் மன்னே, (1) சிகைகிறக் கனல்பொழி தெறுகட் செக்கரான் பகைநிறத் தவர்உயிர் பருகும் பண்பின்ை நகைகிறப் பெருங்கடை வாயை நக்குவான் புகைநிறக் கண்ணவன் பொலம்பொன் தேரினன். (2) பிச்சரின் திகைத்தவன் பெற்றிப் பேச்சினன் முச்சிரத்து அயிலின்ை மூரித் தேரின்ை இச்சிரம் உம்மதே என வந்து எய்துவான் வச்சிரத்து எயிற்றவன் மலையின் மேனியான். (3) காலேயும் மனத்தையும் பிறகு காண்பதோர் வாலுளைப் புரவியின் மடித்த வாயின்ை வேலையின் ஆர்ப்பினன் விண்ணே மீக்கொளும் குலம்ஒன் றிடையவன் பிசாசன் தோன்றின்ை. (4) சூரியன் பகைஞன்.அச் சுடர்.பொன் தேரினன் - நீரினும் முழக்கினன் நெருப்பின் வெம்மையான் ஆரிய வேள்வியின் பகைஞன் ஆமரோ o சோரியும் கனலியும் சொரியும் கண்ணின்ை. (5) சாலிவண் கதிர்கிகர் புரவித் தானேயான் மூலிவெங் கொடுமையின் தவத்தின் முற்றின்ை சூலியும் வெருக்கொளத் தேரில் தோன்றுவான் மாலிஎன்று அடிமுறை வணங்கிக் கூறின்ை. (6)