பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4392 கம்பன் கலை நில

அரக்கர் குலத்தை இம்மான விரன் நீறுபட அழித்து நிலத்தில் கிடத்தினன். மாறுபாடு மண்டி வந்தவர் மாண்டு மடிந்தனர். தேரும் யானேயும் புரவியும் விரவினதேவர் - ஊரு மானமும் உடுக்களும் உலகமும் மலேயும் பேருமான வெங் காலத்துக் கால்பொரப் பினங்கிப் L. - - - un # ---- - - பாரின் வீழ்ந்தன போன்றன கிடந்தன பரந்த உகாந்த காலத்தில் ஊழிக்காற்றல் நிலைகுலைந்து சிதைந்த உலகங்கள்போலப் போர்க்களத்தில் யாவும் கலை மயங்கிக்கிடக் தன. படைகள்.அழிக் து பாழ்பட்டதைக் கண்டதும் சேனைத் தலைவர் யாவரும் திகைத்து மறுகினர்; அஞ்சாக நெஞ்சங்கள் அஞ்சி அலமத்தன. அரக்கர்குலம் பூண்டோடு மாண்டு படும் படியான நாசகாலம் மூண்டதே! என்று நீண்டு கலங்கி நெடு மூச்சு எறிந்தனர்; மீண்டும் திரும்பி ஊருக்குப் போகுல் இலங் கைவேந்தன் அங்கபங்கங்கள் செய்து அவுமானப்படுத்தி அழித்து ஒழிப்பான் ஆதலால் அங்கே போவதைக் காட்டிலும் இங்கே சாவதே நல்லது என்று யாவரும் ஒருமுகமாய்ப் பொரு - களம் ஏறி ஊக்கி உருத்துப் போராடநேர்ந்தார். சாகத்துணிந்து அங்கனம் மூண்டு முனைந்த சேனைத் தலைவர்களை வானரத்தலைவர் கள் அதிவிரைவில் மாய்த்து இடங்கள்தோறும் விழ்த்தினர். துாமாட்சன் என்னும் தலைமையான கொடிய போர்விரன o அனுமானேடு கெடிது போராடினன். வில்லும் வாளும்கொண்டு பல்வகை மாயங்களில் நீண்டு அவன் போராடிய நிலைகளையெல். லாம் உல்லாச வினேகமாய் உடனடி நோக்கிவந்த மாருதி முடி வில் அவனுடைய தலையைத் திருகி எடுத்துக்கடலில் விகி எறிந்து அடலாண்மையோடு ஆர்த்து வாவி அயல்ே தாவிப் போனன்.

  • . . -

- to -- மாபக்கனை அங்கதன் மாய்த்து வீழ்த்தினன். "རྫོང་། ཟླ་བ་ . +. - மாலியை நீலன் கொன்று தொலைத்தான். . - - யாகசத்துருவை இடபன் அழித்து ஒழித்தான். - சூரியகேது என்னும் பெரிய சேனைத்தலைவன் சுக்கிரீவளுேடு உக்கிர வீரமாய்ப் போராடினன். அவனுடைய வில் வலியையும் மல் வலியையும் வியந்து நோக்கி உவந்து போராடி வந்த வானர வேக்கன் இறுதியில் அவனேக் கரையில் எடுத்து விழ்த்திக் கடக்