பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4,393 கையால் தேய்த்து முடித்தான். மூண்டுவந்த படைகள் யாவும் முடிந்து போகவே அயலே வேவுபார்த்து கின்ற தூதுவர் மீண்டு இலங்கையை நோக்கி ஓடினர். அரண்மனையுள் புகுந்து இராவ ணனை வணங்கி நேர்ந்த அழிவுநிலைகளையெல்லாம் நேரே சோர்ந்து மொழிந்தனர். கவலை மொழிகள் அவல இழிவுகளாயெழுங்தன. அரசன் ஒர்ந்து வருந்தி உள்ளம் கனன்ருன் அழிவு நிலைகள் அவலக் கவலைகளாய் வளர்ந்து வந்தன. கலங்காத கண்டன் எனத் துலங்கி வந்த இலங்கை வேந்தன் அன்று கலங்கித்தளங் கியது நேர்ந்துள்ள எதிரியின் வலிமையையும் வெற்றியையும் நேரேதுலக்கி நின்றது. நெடிய கலக்கங்களுக்கும் கொடிய அலக் கண்களுக்கும் அவன் அங்கே ஒர் பெரிய இலக்காய் கின்ருன். பகலும் இரவும் போர் தொடர்ந்து நடந்துவந்தது; அன்று இரவு கழிந்தது, பொழுது விடிந்தது. அந்த உதயகாலம் உலகுக் கெல்லாம் உவகை சுரந்து நின்றது. அந்த நிலையைக் கவி சுவை [] //T 55 வருணித்திருக்கிருர். அருணனது வரவை விளக்கி வந்துள்ள அவ் வருணனை நிலையை அயலே காண வருகிருேம். அரக்கர் என்ற பேர் இருளினே இராமனும் இரவி 'துரக்க வெஞ்சுடர்க் கதிரவன் புறத்திருள் துரக்கப் புரக்கும் வெய்யவர் இருவரை உடையன போல கிரக்கும் நல்ஒளி பரந்தன. உலகெலாம் நிமிர. (1) கிலேகொள் பேரிருள் நீங்கலும் கிலத்திடை கின்ற மலையும் வேலையும் வரம்பில-வயின்தொறும் பரிந்து தொலைவி லாதவை தோன்றுவ போன்றன சோரி அலைகொள் வேலையும் அரும்பிணக் குன்றமும் கிரம்பி. (2) | சூரியன் இருளை நீக்கி ஒளிசெய்து உலகத்தை மகிழ்விக் கின்ருன்; இராமன் ஆகிய சூரியன் அரக்கரை ஒழித்துப் புகழ் ஒளி பரப்பி அகிலத்தையும் உவகையுறச் செய்கிருன். இரவிகுல திலகனும் இரவியும் ஒரு முகமாய் ஈண்டு உணர வந்தனர். தான் தோன்றிய குலத்தை வான்தோப் புகழோடு வயங்க வைத்து இத்தோன்றல் துலங்கி வருவது யாண்டும்ஊன்றி உணரவுரியது. உருவக அரைகள் அரிய பல மருமங்களை மருவி வந்துள் ளன. அரக்கரை இருள் என்று குறித்தது யாவருக்கும் அச்சத் தையும் திகிலேயும் விளைத்து வருதல் கருதி. உலக பயங்கரங்கள் , 550 " --- - - - - -