பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4394 இழிந்து உவகை கலங்கள் விளைய வந்துள்ளன. அவ் விளைவுகள் விழி தெரிய வந்து வித்தக நிலைகளை விளக்கி நின்றன. இருளை நீக்கி இன்பம் அருளும் பெருமாள் என இராமன் இங்கே நன்கு உணர நின்றன். தியவர்களை அழித்து ஒழித்து நல்லவர்களைக் காத்தருளவே கருணையோடு வந்த மூர்த்தி ஆதி = கம்பன் கலை நிலை லால் அந்த வரவின் உயர்நிலை உறவுரிமையாய்த் தெரிய வந்தது. . ... " in so o ■ தமது காவிய நாயகனைச் சூரியன் இTஒTப பேரியல்புகோன் மக் கூறி நம் கவி நாயகன் உவகை கூர்ந்துள்ளதை, இங்கே நாம் உணர்ந்து மகிழ்கின்ருேம். உலக வுயிர்களைப் பாதுகாத்து வரும் பான்மை மேன்மைகளைக் கருதி யுணர்ந்து உரிமையோடு காம் நன்றி செலுத்தி வரும்படி புரக்கும் வெய்யவர் என்ருர். வெம்மையும் எல்லாராலும் விரும்பும் தன்மையும் ஒருங்கே உடையவன் ஆதலால் சூரியன் வெய்யவன் என நின்ருன். என்பி லதனே வெயில்போலக் காயுமே அன்பி லதனே அறம். (குறள், 77) என்பு இல்லாத புழுக்களை வெயில் காய்ந்து கொல்லுதல் போல் அன்பு இல்லாத உயிர்களை அறம் காய்ந்துகொல்லும் என இது குறித்துள்ளது. இதில் சூரியனைத் தரும தேவதைக்கு உவ மையாகத் தேவர் உரைத்திருத்தலை ஒர்ந்து உணர்ந்துகொள்கி

  • -

o ருேம். உவமானம் உருவகம் முதலிய அலங்கார மொழிகளில் குனகலங்கள் பல பொலிந்து உணர்வு நலங்கள் மிளிர்கின்றன. o கடுமையான வெயில் எதிரே புழுக்கள் துடித்து மடிவது போல் இரக்கம் அற்ற அரக்கர்கள் இராமன் எதிரே மாய்ந்து படுகின்றனர். இவ்வீரன் காய்ந்து கொல்லுகிற காரிய நிலை ஆய்ந்து அறிய வந்தது. இருள்நீக்கி இன்பம் பயந்து ஒளிசெய்து வருகிற சீரிய நீர்மைகள் பல தெளியச் சூரியளுேடு நேர் விளங் கின்ை. அரிய தன்மைகள் உரிய இனங்களால் உணர வந்தன. 'கின், வெம்மையும் விளக்கமும் ஞாயிற்றுள;

ിങ്ങ, தண்மையும் சாயலும் திங்கள் உள; --

கின், சுரத்தலும் வண்மையும் மாரி யுள: கின், புரத்தலும் கோன்மையும் ஞாலத்துள; = நின், காற்றமும் வண்மையும் பூவையுள; in or கின், தோற்றமும் அகலமும் நீரின் உள;