பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம, ன் 4395 கின், உருவமும் ஒலியும் ஆகாயத்து உள: ', '്', கின் வருதலும் ஒடுக்கமும் மருத்தினுள; (பரிபாட்ல், 4) நிலம் நீர் வான் முதலிய நிலைகளில் திருமாலின் இயல்புகள் பரவியுள்ளன areঠা இது உணர்த்தியுள்ளது. அரக்கராகிய கொ டிய இருளை நீக்கிப் பெரிய அருள் ஒளிவீசிகின்ற அரிய கதிரவன் என இங்கே அறிய வந்த இராமனது பழமை புதுமைகளை இதனல் ஒருங்கே உணர்ந்து நாம் உவந்து கொள்கிருேம். படைகளோடு வந்து மூண்டு போராடிப் படைத்தலைவர் கள் மாண்டுபோனதை அறிந்ததும் இராவணன் நீண்ட துய. ரோடு நெடிது மறுகி நிலையாயிருந்தான். அப்பொழுது அங்கே மகரக் கண்ணன் வந்து மரியாதையோடு தொழுது கின்ருன். --- மகரக் கண்ணன். இவன் கானு டைய மகன். தண்டக வனத்தில் தன் தங் தையை இராமன் கொன்று தொலைத்தான் என்பதை நினைந்து கவன்று கெடிது கனன்றிருந்தான். இலங்கை அரசர் குடியில் இவன் நெருங்கிய தொடர்புடையவன்; பெரிய கங்தை என்ற முறைமையில் இராவணனிடம் இவன் அதிக உரிமை கொண். டாடி வந்தான். அன்று போரில் சேனைத்தலைவர்கள் அழிந்துபட் டதிை நினைந்து வருந்தியிருந்த மன்னன் எதிரே இவன் வந்து வனங்கித் தன்னைப் போருக்கு அனுப்பும்படி உரிமையோடு வேண்டினன். கன் தான்கன்யக்கொன்ற பழம் பகைவனே வென்று வருவேன் என்று வீரவாகம் கூறி விருேடு இவன் விடை வேண்டியபோது இராவணன் பெருமகிழ்ச்சியடைங் தான். இருபது வெள்ளம் படைகளோடு செல்லும்படி இவ லுக்கு அவன் விடைகொடுத்து அனுப்பின்ை. சிங்கன் இரத் தாட்சன் என்னும் சிறந்த சேனைக்கலைவர்களோடு நெடிய படை களே நடத்திப் பெரிய ஒரு தேரில் அரிய வீரக்கோலம் பூண்டு உரியவில் எந்தி ஊக்கி மூண்டு இவன் விரைந்து சென்ருன். - | நிருகர் படைகள் பொருதிறல்களோடு பொங்கிவருவதைக் கண்டதும் வானா விரர்கள் அங்கே ஆவலோடு ஆரவாரித்து கின்றனர். கங்கள் இனத்தைக் கொன்று தொலைத்து வரும் குரங்கினங்களை இன்று அடியோடு அழித்து ஒழித்துவிடவேண்