பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o 4396 கம்பன் கலை நிலை டும் என்று களித்து மூண்டு கடுங் கோபமாய்த் திரண்டு வந்த அரக்கர்கள் யாண்டும்.விரைந்துபாய்ந்துவெகுண்டு போர்டிஞர். இரண்டு பகுதிகளும் முரண்டு மூர்க்கமாய்ப் போராடவே o யாண்டும் அழிவுகள் நீண்டு நிகழ்ந்தன. வில் வேல் வாள் வல்ல யம் குலம் முதலிய கொலைக்கருவிகளைக்கொண்டு அரக்கர் கொடுமையாத் தாக்கினர்; வானரங்கள் உடல் வலி மண்டி ஊக்கி விரைந்து மரம் கல்லுகளை வாரி எறிந்து சீறிப்பொருகனர். போரில் முன்னேறி மூண்டு புகுந்த கிருதர் மாண்டு மடிந்து யாண்டும் படுவதைக் கண்டதும் மகரக்கண்ணன் விர வெறி யோடு தேரைச் செலுத்தி இராமன்மீதே நேரே வந்தான். வண்டுலாம் அலங்கல் மார்பன் மகரக்கண் மழையேறு என்னத் திண்டிறல் அரக்கன் கொற்றப் பொற்றடம் சில்லித் தேரை தண்டலை மருத வைப்பின் கங்கைர்ே தழுவு நாட்டுக் கொண்டல்மேல் ஒட்டிச் சென்ருன் குரக்கினப் படையைக் கொன்ருன். இந்திரன் பகைஞ னேகொல்? என்பதோர் அச்சம் எய்தித் தந்திரம் இரிந்து சிந்தப் படைப்பெரும் தலைவர் தாக்கி H எந்திரம் எறிந்தது என்ன் ஏவுண்டு புரண்டார் எய்திச் சுந்தரத் தோளி குனே நோக்கிகின்று இனைய சொன்னன். தான் ஏறியிருந்த தேரைக் கடாவி மகரக்கண்ணன் போர்க் களத்துள் புகுந்த போது நிகழ்ந்த நிகழ்ச்சிகளை இப் பாட்டுகள் வரைந்து காட்டியுள்ளன. அவனுடைய ஆரவாரத்தையும் விரத் திறலையும் நோக்கிய வானா வீரர்கள் பெரிதும் வியந்திருக்கின் றனர். தாரவரும் போதே இவன் இந்திரசித்தோ? என்று எண்ணி அதிசயித்துத் திகைத்திருத்தலால் வந்த அவனுடைய வலிமையும் நிலைமையும் தெரிய வந்தன. வானர விரர்களுள் சிறந்த சேனைத் தலைவரும் அவனுடைய பானங்களுக்கு இரை யாயுள்ளனர். ஏவுண்டு புரண்டார் என்ற தல்ை அம்புகள் ஊடு ருவிப்போக அவர் மாண்டு விழுந்துள்ளமையை ஒர்ந்து உணர்ந்து அவனது உக்கிர விர நிலையைத் தேர்ந்து கொள்ளுகின்ருேம். வேறு யாரையும் பொருளாக மதியாமல் இராமனையே காடி அவன் அடலோடு ஆர்த்து வந்திருப்பது அதிசய ஆற்றலை .